Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நேற்று இரவு கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதம் தடம்புரள்வு!

நேற்று இரவு கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதம் தடம்புரள்வு!

3 years ago
in முக்கிய செய்திகள்

திருகோணமலையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த இரவு நேர அதிவேக புகையிரதம் தடம்புரண்டுள்ளது.

நேற்று (08) இரவு இலக்கம் 7084 பலுகஸ்வெவ புகையிரத நிலையத்திற்கு அருகில் மூன்று காட்டு யானைகளுடன் மோதியதில் யானைகள் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதுடன் புகையிரதம் தடம் புரண்டுள்ளது.

இதற்கு முன்னதாகவும் திருகோணமலையில் கடந்த 7 ஆம் திகதி புகையிரதம் தடம்புரண்டு விபத்து ஏற்பட்டிருந்த நிலையில், மீண்டும் சேவை ஆரம்பிக்கப்பட்ட போது குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

ஆப்பிரிக்காவின் உண்மையான அளவைக் காட்டும் புதிய உலக வரைபடம் விரைவில்!
செய்திகள்

ஆப்பிரிக்காவின் உண்மையான அளவைக் காட்டும் புதிய உலக வரைபடம் விரைவில்!

September 5, 2026
நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI கண்காணிப்பு; பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!
செய்திகள்

நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI கண்காணிப்பு; பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!

September 5, 2026
கிழக்கு உள்ளிட்ட பகுதிகளுக்கு எச்சரிக்கை; கடும் மின்னல் தாக்கம் ஏற்படலாம்!
செய்திகள்

கிழக்கு உள்ளிட்ட பகுதிகளுக்கு எச்சரிக்கை; கடும் மின்னல் தாக்கம் ஏற்படலாம்!

September 5, 2026
ஈரான் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்க ஏவுகணைத் தாக்குதல்?
உலக செய்திகள்

ஈரான் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்க ஏவுகணைத் தாக்குதல்?

September 5, 2026
மட்டக்களப்பு பிள்ளையாரடியில் குடியிருப்புக்குள் புகுந்த 8 அடி முதலை பிடிப்பு
காணொளிகள்

மட்டக்களப்பு பிள்ளையாரடியில் குடியிருப்புக்குள் புகுந்த 8 அடி முதலை பிடிப்பு

September 5, 2026
QR எரிபொருள் விநியோக முறை தொடரும்; உலை எண்ணெய், நாப்தா விலைகள் குறைப்பு!
செய்திகள்

QR எரிபொருள் விநியோக முறை தொடரும்; உலை எண்ணெய், நாப்தா விலைகள் குறைப்பு!

September 5, 2026
Next Post
அதிவேகத்தில் பயணிக்கும் சிங்களமயமாக்கல்; நயினாதீவு- நாகதீபய என்று மாறியது!

அதிவேகத்தில் பயணிக்கும் சிங்களமயமாக்கல்; நயினாதீவு- நாகதீபய என்று மாறியது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு