Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
காங் தி கான்குவரர் கைது; திரைப்படங்களில் இருந்தும் நீக்கம்!

காங் தி கான்குவரர் கைது; திரைப்படங்களில் இருந்தும் நீக்கம்!

1 year ago
in உலக செய்திகள், சினிமா, செய்திகள்

பிரபல ஹாலிவுட் நடிகர் ஜோனதன் மேஜர்ஸ்க்கு அவரது முன்னாள் காதலியை தாக்கியதற்காக ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதையடுத்து மார்வெல் ஸ்டூடியோஸ் (Marvel Studios) மற்றும் வால்ட் டிஸ்னி (Walt Disney Co) நிறுவனங்கள் எதிர்கால திரைப்படங்களில் நடிப்பதற்கான ஒப்பந்ததை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

ஜோனதன் Ant-Man and the Wasp, Gully Creed iii, Devotion, loki உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர். இவர் மார்வெல் சீரிஸ் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானர். ’kang’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரது முன்னாள் காதலி Jabbari, ஜோனதன் மேஜர்ஸ் கழுத்தை நெரித்து தாக்கியதாக பொலிஸில் புகார் அளித்ததோடு, அவரது கை விரல்களில் முறிவு ஏற்பட்டதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் கடந்த மார்ச் மாதம் ஜோனதன் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இது தொடர்பில் ஆராய்ந்த Manhattan District Attorney Alvin Bragg அவரை குற்றவாளியாக அறிவித்துள்ளார். ஜபாரியின் புகார் மீதான ஆதாரங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதால் ஜோனதன் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். இவரது தண்டனை குறித்து பிப்ரவரி மாதம் 6-ம் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிமன்றம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

ஆடை தொழிற்சாலை திடீரென இழுத்து மூடப்பட்டதால் 1,400க்கும் மேற்பட்ட பணியாளர்கள் நிர்க்கதியில்
செய்திகள்

ஆடை தொழிற்சாலை திடீரென இழுத்து மூடப்பட்டதால் 1,400க்கும் மேற்பட்ட பணியாளர்கள் நிர்க்கதியில்

May 21, 2025
புதிய மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டது
செய்திகள்

புதிய மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டது

May 21, 2025
வத்தளை மற்றும் ஜா-எல உள்ளிட்ட பல பகுதிகளில் 10 மணி நேர நீர்வெட்டு
செய்திகள்

வத்தளை மற்றும் ஜா-எல உள்ளிட்ட பல பகுதிகளில் 10 மணி நேர நீர்வெட்டு

May 21, 2025
நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர்கள் திட்டமிட்டிருந்த போராட்டம் கைவிடப்பட்டது
செய்திகள்

நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர்கள் திட்டமிட்டிருந்த போராட்டம் கைவிடப்பட்டது

May 21, 2025
மறைந்த ஓய்வு நிலை ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகையின் திருவுடல் புனித மரியால் பேராலயத்திற்குள் இறையடக்கம் செய்யப்பட்டது
செய்திகள்

மறைந்த ஓய்வு நிலை ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகையின் திருவுடல் புனித மரியால் பேராலயத்திற்குள் இறையடக்கம் செய்யப்பட்டது

May 21, 2025
கிழக்கு மாகாண வைத்தியத்துறை வரலாற்றில் முதன்முறையாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை
செய்திகள்

கிழக்கு மாகாண வைத்தியத்துறை வரலாற்றில் முதன்முறையாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை

May 21, 2025
Next Post
போதைப்பொருளுடன் மருத்துவ பீட மாணவன் கைது!

போதைப்பொருளுடன் மருத்துவ பீட மாணவன் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு