Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஆபாச படங்களில் நடித்து இணையத்தில் பதிவேற்றும் இளம் தம்பதியொன்று கைது!

ஆபாச படங்களில் நடித்து இணையத்தில் பதிவேற்றும் இளம் தம்பதியொன்று கைது!

3 years ago
in செய்திகள்

ஆபாச படங்களில் நடித்து காட்சிகளை இணையத்தில் பதிவு செய்த இளம் தம்பதியொன்று ராகம காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளது.

சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிப்பவர்களிடமிருந்து பெறப்பட்ட முறைப்பாடுகளின் அடிப்படையிலேயே இந்த தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, ​​ஆரம்பத்தில் வெல்லம்பிட்டியில் வசித்து வந்ததாகவும் பின்னர் ராகமவில் உள்ள குறித்த பெண்ணின் தாயார் வீட்டில் வைத்து இணைத்தில் ஆபாச படங்களை பதிவேற்றி பணம் சம்பாதித்து வந்துள்ளது தெரியவந்துள்ளது.

வேலையின்றி வாடகை வாகனங்களில் பயணித்து வெளியில் உள்ள விடுதிகளில் உணவு, பானங்களை ஆர்டர் செய்து காலத்தை கடத்தும் இந்த தம்பதியினரின் சந்தேகத்திற்குரிய நடத்தை காரணமாக, அவர்கள் பயன்படுத்திய சாதனங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ராகம தம்புவ பிரதேசத்தை சேர்ந்த 19 மற்றும் 24 வயதுடைய இளம் தம்பதியரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இணையம் தொடர்பான அரச அதிகாரிகளுடன் இணைந்து ராகம காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

அதேசமயம் இதற்கு முன்பும் பாடசாலை சீருடை அணிந்து ஆபாசப்படங்கள் நடித்து, இணையத்தில் பதிவிட்ட தம்பதி ஒன்றை கடுகன்னாவ பொலிஸ் கைது செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

விரிவுரையாளர் பற்றாக்குறை நெருக்கடி; நாளை பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்கள் அடையாள வேலைநிறுத்தம்!
செய்திகள்

விரிவுரையாளர் பற்றாக்குறை நெருக்கடி; நாளை பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்கள் அடையாள வேலைநிறுத்தம்!

September 8, 2026
கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்; மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணை!
செய்திகள்

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்; மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணை!

September 8, 2026
பாடசாலை சேர்க்கைக்காக இலஞ்சம் பெற்ற காலி அதிபர் கைது!
செய்திகள்

பாடசாலை சேர்க்கைக்காக இலஞ்சம் பெற்ற காலி அதிபர் கைது!

September 8, 2026
சமல் ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜர்!
செய்திகள்

சமல் ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜர்!

September 8, 2026
மட்டக்களப்பில் அதிகாரிகளை அச்சுறுத்திய அம்பிட்டிய சுமணரத்ன தேரருக்கு விளக்கமறியல்!
செய்திகள்

மட்டக்களப்பில் அதிகாரிகளை அச்சுறுத்திய அம்பிட்டிய சுமணரத்ன தேரருக்கு விளக்கமறியல்!

September 8, 2026
மட்டக்களப்பு ஆரையம்பதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை; ஒருவர் கைது!
செய்திகள்

மட்டக்களப்பு ஆரையம்பதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை; ஒருவர் கைது!

September 8, 2026
Next Post
நள்ளிரவில் துப்பாக்கிப்பிரயோகம்; கொழும்பில் சம்பவம்!

நள்ளிரவில் துப்பாக்கிப்பிரயோகம்; கொழும்பில் சம்பவம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு