Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நாவலடி நினைவு தூபியில் சுனாமியால் உயிர் நீத்த உறவுகளுக்கு நினைவேந்தல்!

நாவலடி நினைவு தூபியில் சுனாமியால் உயிர் நீத்த உறவுகளுக்கு நினைவேந்தல்!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

ஆழிப்பேரலை அனர்த்தத்தில் அதிகளவிலான உறவுளை இழந்த நாவலடியில் பிரதான நினைவு கூரல் நாவலடி நினைவுத் தூபி வளாகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (26) உறவுகள் கதறியழ உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான இராசமாணிக்கம் சாணக்கியன், கோவிந்தன் கருணாகரம், முன்னாள் கிழக்கு மாகாண சபை பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா. துரைரத்தினம்,முன்னாள் மட்டக்களப்பு மாநகசபை உறுப்பினர்கள், மதத் தலைவர்கள், சிவில் சமூக ஏற்பாட்டாளர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் உறவுகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது அகல்விளக்கேற்றப்பட்டு, அகவணக்கம் செலுத்தப்பட்டதுடன் கடற்கரையில் உறவுகளின் ஆத்மா இறையடி சேர வேண்டி விஷேட பூசையும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

நுவரெலியா விடுதியில் இருந்து மாயமான மருத்துவர் சடலமாக கண்டெடுப்பு!
செய்திகள்

நுவரெலியா விடுதியில் இருந்து மாயமான மருத்துவர் சடலமாக கண்டெடுப்பு!

June 18, 2026
அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட டிரம்ப்!
உலக செய்திகள்

அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட டிரம்ப்!

June 18, 2026
செம்மணி புதைகுழியில் மேலும் 14 என்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!
செய்திகள்

செம்மணி புதைகுழியில் மேலும் 14 என்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!

June 17, 2026
எரிபொருள் விலை எப்போது குறையும்? பதிலளித்தார் அனில் ஜயந்த!
செய்திகள்

எரிபொருள் விலை எப்போது குறையும்? பதிலளித்தார் அனில் ஜயந்த!

June 17, 2026
திருமண மண்டபத்தில் மோதல்; பொலிஸாரை தாக்கிய 7 பேர் கைது!
செய்திகள்

திருமண மண்டபத்தில் மோதல்; பொலிஸாரை தாக்கிய 7 பேர் கைது!

June 17, 2026
ஈரான் மீள்கட்டமைப்புக்கு 300 பில்லியன் டொலர் முதலீட்டு நிதி!
உலக செய்திகள்

ஈரான் மீள்கட்டமைப்புக்கு 300 பில்லியன் டொலர் முதலீட்டு நிதி!

June 17, 2026
Next Post
திரிபோஷாவினால் புற்றுநோய் அபாயம்? ; சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் குற்றச்சாட்டு!

திரிபோஷாவினால் புற்றுநோய் அபாயம்? ; சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் குற்றச்சாட்டு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு