Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு காத்தான்குடி மில்லத் பெண்கள் உயர்தர பாடசாலையில் முப்பெரும் விழா!

மட்டக்களப்பு காத்தான்குடி மில்லத் பெண்கள் உயர்தர பாடசாலையில் முப்பெரும் விழா!

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு காத்தான்குடி மில்லத் பெண்கள் உயர்தர பாடசாலையின் முப்பெரும் விழா இன்று காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத்தில் நடைபெற்றது. பாடசாலையின் அதிபர் ஜெசீமா முஸம்மில் தலைமையில் நடைபெற்ற விழாவிற்கு, கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். பாடசாலையின் 95வது ஆண்டு நிறைவு விழா, பரிசளிப்பு விழா, ஆசிரியர் கௌரவிப்பு விழா என்பன இடம்பெற்றன.

பாடசாலை அதிபர் ஜெசிமா முஸமில் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், பாடசாலை ஆசிரியர்கள், மாணவிகளும் கௌரவிக்கப்பட்டனர். நிகழ்வில் பாடசாலை மாணவிகளின் கலை கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன முப்பெரும் விழாவில் மட்டக்களப்பு மத்தி வலயக் கல்வி பணிப்பாளர் அமீர், காத்தான்குடி கோட்டக் கல்வி பணிப்பாளர் ஹக்கீம் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்புடையசெய்திகள்

குணப்படுத்தவே இயலாத மார்பகப் புற்றுநோயுக்கு கேபிவசெர்டிப் என்ற மருந்து கண்டுபிடிப்பு
செய்திகள்

குணப்படுத்தவே இயலாத மார்பகப் புற்றுநோயுக்கு கேபிவசெர்டிப் என்ற மருந்து கண்டுபிடிப்பு

June 7, 2025
சபாநாயகரை சர்வாதிகாரி என சபையில் திட்டிய ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி
செய்திகள்

சபாநாயகரை சர்வாதிகாரி என சபையில் திட்டிய ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி

June 6, 2025
ரி.எம்.வி.பி கட்சியின் உபதலைவர் உட்பட 3 பேரை வரவழைத்து சிஐடியினர் விசாரணை
செய்திகள்

ரி.எம்.வி.பி கட்சியின் உபதலைவர் உட்பட 3 பேரை வரவழைத்து சிஐடியினர் விசாரணை

June 6, 2025
இலங்கையில் நுண்நிதி கடன்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க உப குழு
செய்திகள்

இலங்கையில் நுண்நிதி கடன்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க உப குழு

June 6, 2025
செம்மணி மனித புதைகுழியாக பிரகடனம்; 45 நாட்கள் அகழ்வு செய்ய அனுமதி
செய்திகள்

செம்மணி மனித புதைகுழியாக பிரகடனம்; 45 நாட்கள் அகழ்வு செய்ய அனுமதி

June 6, 2025
உலகின் மிக உயரமான ரயில்வே இரும்பு வளைவுப் பாலம் இந்திய பிரதமரால் திறந்து வைப்பு
செய்திகள்

உலகின் மிக உயரமான ரயில்வே இரும்பு வளைவுப் பாலம் இந்திய பிரதமரால் திறந்து வைப்பு

June 6, 2025
Next Post
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு புதிய தலைவர்!

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு புதிய தலைவர்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு