Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு போதனா வைத்தியசாலையில் அடையாளம் காணப்படாத நிலையில் பேணப்பட்ட சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டன!

மட்டு போதனா வைத்தியசாலையில் அடையாளம் காணப்படாத நிலையில் பேணப்பட்ட சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டன!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின், பிரேத அறையில் ஒன்றரை வருடங்களுக்கு மேலாக, அடையாளங்காணப்படாத நிலையில், பேணப்பட்டு வந்த நான்கு சடலங்கள் நேற்று 06 அடக்கம் செய்யப்பட்டன.

மட்டக்களப்பு மாநகர சபைக்குச் சொந்தமான கள்ளியங்காடு இந்து மயானத்தில்
சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டன.

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதியின் பணிப்புரைக்கு அமைய, பிரேத பரிசோதனையின் பின் அரச நிதியில், மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி பிரியந்த பண்டார ஆலோசனையின் பிரகாரம், மட்டக்களப்பு பொலிஸ் நிலைய மக்கள் தொடர்பாடல் உத்தியோகத்தர் அன்புராஜின் வழிகாட்டலில், புளியந்தீவு கிராம சேவையாளர் உத்தியோகத்தர் எஸ் சதீஸ்வரன் தலைமையில் சடலம் அடக்கம் செய்யப்பட்டது.

ஜி கே அறக்கட்டளை வாகன உதவியுடன் சடலங்கள் மயானத்திற்கு எடுத்து வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளையில் கொடூரக் கொலை; கொஸ் மல்லி கும்பல் உறுப்பினரின் மைத்துனர் வெட்டிக் கொலை
செய்திகள்

தெஹிவளையில் கொடூரக் கொலை; கொஸ் மல்லி கும்பல் உறுப்பினரின் மைத்துனர் வெட்டிக் கொலை

September 7, 2026
யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு
செய்திகள்

யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு

September 7, 2026
நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்
செய்திகள்

நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்

September 7, 2026
நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி
செய்திகள்

நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி

September 7, 2026
மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்
செய்திகள்

மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்

September 7, 2026
மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
காணொளிகள்

மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

September 7, 2026
Next Post
மட்டு புகையிரத நிலையத்தை பார்வையிட்ட அமைச்சர் பந்துல குணவர்தன!

மட்டு புகையிரத நிலையத்தை பார்வையிட்ட அமைச்சர் பந்துல குணவர்தன!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு