Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு காத்தான்குடி கடலில் படகு கவிழ்ந்து விபத்து; சக மீனவர்களின் உதவியுடன் பாதுகாப்பாக கரையை அடைந்த மீனவர்!

மட்டு காத்தான்குடி கடலில் படகு கவிழ்ந்து விபத்து; சக மீனவர்களின் உதவியுடன் பாதுகாப்பாக கரையை அடைந்த மீனவர்!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு காத்தான்குடி கடலில் மீன்பிடிப்படகு ஒன்று நேற்று அதிகாலை வேளை கவிழ்ந்து
விபத்துக்குள்ளாகியுள்ளது. படகும் படகின் இயந்திரமும் சேதமடைந்த நிலையில் மீனவர், சக மீனவர்களின் உதவியுடன் பாதுகாப்பாக கரையை அடைந்துள்ளார்.

மீன்களை பிடித்துக் கொண்டு கரையை நோக்கி வந்து கொண்டு கொண்டிருந்த போது இவ் அனர்த்தம்
நிகழ்ந்துள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக கிழக்கு மாகாண கடற்பிராந்தியம் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்
செய்திகள்

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்

September 6, 2026
தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்
செய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்

September 6, 2026
கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை

September 6, 2026
”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்
உலக செய்திகள்

”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்

September 6, 2026
டெங்கு நோயின் அச்சம் அதிகரிப்பு; மரணங்களும் பதிவு
செய்திகள்

டெங்கு நோயின் அச்சம் அதிகரிப்பு; மரணங்களும் பதிவு

September 6, 2026
பலாலியில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள்; மீட்பு நடவடிக்கை தீவிரம்
செய்திகள்

பலாலியில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள்; மீட்பு நடவடிக்கை தீவிரம்

September 6, 2026
Next Post
வெள்ளவத்தை பகுதியில் மாடியிலிருந்து குதித்து பெண் தற்கொலை!

வெள்ளவத்தை பகுதியில் மாடியிலிருந்து குதித்து பெண் தற்கொலை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு