Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பிலிருந்து மாகோ சென்ற ரயில் பிக்கப் ரக வாகனத்துடன் விபத்து!

மட்டக்களப்பிலிருந்து மாகோ சென்ற ரயில் பிக்கப் ரக வாகனத்துடன் விபத்து!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பில் இருந்து மாகோ சந்தி வரை பயணித்த சரக்கு ரயில் வண்டி வெலிக்கந்தை பகுதியில் பிக்கப் ரக வாகனத்துடன் மோதி விபத்திற்குள்ளானதில் வாகன சாரதி படுகாயமடைந்த நிலையில் பொலநறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று 12 பிற்பகல் வேளை மட்டக்களப்பில் இருந்து புறப்பட்ட சரக்கு ரயில் வண்டி,வெலிக்கந்தைக்கும் வாழைச்சேனைக்கும் இடைப்பட்ட பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையை கடந்து வடமுனை நோக்கி செல்ல முற்பட்ட வேளை இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக வெலிக்கந்தை பொலிசார் தெரிவித்தனர்.

விபத்திற்குள்ளான வாகனம் சேதமடைந்துள்ளதுடன் அதனை அகற்றும் பணியில் பொலிசாரும் புகையிரத திணைக்கள ஊழியர்களும் ஈடுபட்டனர்.இரு மணித்தியாலங்களின் பின்னர் ரயில் அவ்விடத்தில் இருந்து புறப்பட்டதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

தொடர்புடையசெய்திகள்

கயானா படகு விபத்தில் பலி 27 ஆக உயர்வு; 83 பேர் இன்னும் மாயம்!
செய்திகள்

கயானா படகு விபத்தில் பலி 27 ஆக உயர்வு; 83 பேர் இன்னும் மாயம்!

July 21, 2026
இ.போ.ச.க்கு 600 புதிய குளிரூட்டப்பட்ட பேருந்துகள் வாங்க அமைச்சரவை அனுமதி!
செய்திகள்

இ.போ.ச.க்கு 600 புதிய குளிரூட்டப்பட்ட பேருந்துகள் வாங்க அமைச்சரவை அனுமதி!

July 21, 2026
பெசிலுக்கு பிறப்பிக்கப்பட்ட பிடியாணை மீண்டும் நீடிப்பு
செய்திகள்

பெசிலுக்கு பிறப்பிக்கப்பட்ட பிடியாணை மீண்டும் நீடிப்பு

July 21, 2026
“வெளியே போடா நாயே” என்ற சந்திரசேகர்;அர்ச்சுனாவுக்கு ஆதரவாக சாணக்கியன் குரல்
அரசியல்

“வெளியே போடா நாயே” என்ற சந்திரசேகர்;அர்ச்சுனாவுக்கு ஆதரவாக சாணக்கியன் குரல்

July 21, 2026
டெங்கு இரத்தக்கசிவால் 4 வயது சிறுமி உயிரிழப்பு!
செய்திகள்

டெங்கு இரத்தக்கசிவால் 4 வயது சிறுமி உயிரிழப்பு!

July 21, 2026
மாணவிகளின் கண்ணீருடன் கலாபூசணம் பரதசூடாமணி சுபித்ரா கிருபாகரனுக்கு இறுதிஅஞ்சலி
காணொளிகள்

மாணவிகளின் கண்ணீருடன் கலாபூசணம் பரதசூடாமணி சுபித்ரா கிருபாகரனுக்கு இறுதிஅஞ்சலி

July 21, 2026
Next Post
நீரில் அடித்துச் செல்லப்பட்ட வாழைச்சேனை மாணவன் உயிரிழப்பு!

நீரில் அடித்துச் செல்லப்பட்ட வாழைச்சேனை மாணவன் உயிரிழப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு