Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலைகளின் நடமாட்டம் அதிகரிப்பு; பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலைகளின் நடமாட்டம் அதிகரிப்பு; பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த கனமழை ஓய்ந்த நிலையில், நீர் நிலைகளை அண்டிய பகுதிகளில் முதலைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெல்லாவெளி, கோவில்பொரதீவு, பெரியபோரதீவு, உள்ளிட்ட பல பகுதிகளில் நீர் நிலைகளை அண்டி நடமாடிவரும் முதலைகள், மேய்ச்சலுக்குச் செல்லும் கால்நடைகளை பிடித்துச் செல்வதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு வாவியில் காணப்பட்ட முதலைகள், வெள்ள நீரோடு, சிறு குளங்களுக்கும் புகுந்துள்ளன. எனவே மக்களை அவதானமாகச் செயற்படுமாறு விவசாய அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

தொடர்புடையசெய்திகள்

யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு
செய்திகள்

யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு

September 7, 2026
நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்
செய்திகள்

நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்

September 7, 2026
நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி
செய்திகள்

நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி

September 7, 2026
மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்
செய்திகள்

மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்

September 7, 2026
மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
காணொளிகள்

மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

September 7, 2026
யால தேசிய வனத்தின் இரண்டு வலயங்களுக்கு பூட்டு
செய்திகள்

யால தேசிய வனத்தின் இரண்டு வலயங்களுக்கு பூட்டு

September 7, 2026
Next Post
இலங்கையில் ஜனநாயகத்தினை உறுதிப்படுத்த சர்வதேச சமூகம் முன்வரவேண்டும்; செல்வராஜா கஜேந்திரன் வேண்டுகோள்!

இலங்கையில் ஜனநாயகத்தினை உறுதிப்படுத்த சர்வதேச சமூகம் முன்வரவேண்டும்; செல்வராஜா கஜேந்திரன் வேண்டுகோள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு