Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு பெண் பொலிஸுக்கு தகாத காணொளி அனுப்பி மிரட்டிய சார்ஜன்ட்!

மட்டு பெண் பொலிஸுக்கு தகாத காணொளி அனுப்பி மிரட்டிய சார்ஜன்ட்!

3 years ago
in மட்டு செய்திகள்

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸில் கடமையாற்றும் பெண் பொலிஸ் அதிகாரிக்கு , தகாத காணொளிகளை அனுப்பி அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கஹவத்தை பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் சார்ஜன்ட் ஒருவரை கைது செய்வதற்கான விசாரணைகள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்லான விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸ் பிரிவு சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் ஆரம்பித்துள்ளது. பெண் சார்ஜன்ட் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த சார்ஜன்டுடன் தனக்கு சில காலமாக தகாத தொடர்பு இருந்ததாக சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு பணியகத்திடம் பெண் சார்ஜன்ட் தெரிவித்துள்ளார்.

அந்த சார்ஜென்ட் காத்தான்குடியில் வேலை செய்து கொண்டிருந்த காலத்தில் இருவரும் தனிமையில் நெருக்கமாக இருந்துள்ளனர்.

எனினும் சார்ஜன்ட் இடமாற்றம் பெற்று கஹவத்தைக்குச் சென்றதன் பின்னர் இருவருக்கும் இடையிலான உறவு முறிந்துவிட்டதாக அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில் தன்னுடன் நெருக்கமாக இருக்கும் அந்தரங்க வீடியோக்களை தனக்கும், மேலும் பலருக்கும் வாட்ஸ்அப் மூலம் அனுப்பியதாக பெண் சார்ஜென்ட் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

அத்தோ சார்ஜென்ட் வட்ஸ்அப்பிற்கு அனுப்பிய வீடியோவின் சிடியையும் கொடுத்துள்ளார். ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் இருவரும் ஒன்றாக இருந்த போது சார்ஜன்ட் தனது கையடக்க தொலைபேசியில் இரகசியமாக வீடியோ பதிவு செய்துள்ளதாக சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகம் தடுப்பு பணியகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

பெண் சார்ஜன்டிடம் இருந்து 300,000 ரூபா கடனாகப் பெற்றுள்ளார். கடன் தொகையை கேட்கக் கூடாது என மிரட்டியதாகவும், அவ்வாறு கேட்டால் இந்த வீடியோக்கள் முகநூலில் வெளியிடப்போவதாக பெண்ணை மிரட்டியதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பில் போலி தங்க ஆபரணங்களை வடிவமைத்து மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாகி வந்தவர் 9 மாதங்களின் பின்னர் கைது
செய்திகள்

மட்டக்களப்பில் போலி தங்க ஆபரணங்களை வடிவமைத்து மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாகி வந்தவர் 9 மாதங்களின் பின்னர் கைது

June 5, 2026
வாகரை பிரதேசத்தின் கடற்கரை பகுதிகள் சுத்தப்படுத்தும் நிகழ்வு
செய்திகள்

வாகரை பிரதேசத்தின் கடற்கரை பகுதிகள் சுத்தப்படுத்தும் நிகழ்வு

June 4, 2026
கிழக்குப்பல்கலைக் கழகத்தின் நுண்கலைத்துறை நடத்திய நாடக விழா
காணொளிகள்

கிழக்குப்பல்கலைக் கழகத்தின் நுண்கலைத்துறை நடத்திய நாடக விழா

June 4, 2026
மட்டு புதுர் விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்கள் மாகாண மட்ட போட்டியில் சாதனை
காணொளிகள்

மட்டு புதுர் விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்கள் மாகாண மட்ட போட்டியில் சாதனை

June 4, 2026
காத்தான்குடிக்கு ஜனாதிபதி எம்.எல்.ஏ.ம் ஹிஸ்புல்லாவா?; காத்தான்குடி நகரசபையின் செயற்பாடுகளில் அதிருப்தி அடைந்துள்ள உறுப்பினர்கள்
அரசியல்

காத்தான்குடிக்கு ஜனாதிபதி எம்.எல்.ஏ.ம் ஹிஸ்புல்லாவா?; காத்தான்குடி நகரசபையின் செயற்பாடுகளில் அதிருப்தி அடைந்துள்ள உறுப்பினர்கள்

June 4, 2026
மட்டக்களப்பு பாலமுனையில் மரத்திலிருந்து விழுந்து 34 வயது நபர் உயிரிழப்பு!
காணொளிகள்

மட்டக்களப்பு பாலமுனையில் மரத்திலிருந்து விழுந்து 34 வயது நபர் உயிரிழப்பு!

June 4, 2026
Next Post
ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!

ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு