Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஐரோப்பாவுக்கு சென்ற சரக்கு கப்பல்; ரகசியமாக பயணித்த நான்கு தமிழ் இளைஞர்கள்!

ஐரோப்பாவுக்கு சென்ற சரக்கு கப்பல்; ரகசியமாக பயணித்த நான்கு தமிழ் இளைஞர்கள்!

3 years ago
in செய்திகள்

ஐரோப்பியாவுக்கு இலங்கையில் இருந்து ஆடைகளை ஏற்றிச் சென்ற சரக்கு கப்பலுக்குள் ரகசியமாக பயணித்த நான்கு தமிழ் இளைஞர்கள் மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு துறைமுகத்திலிருந்து கடந்த மார்ச் 25ம் திகதி கிளம்பிய MV CMA CGM PANAMA எனும் கப்பலில் 4 இலங்கை தமிழ் இளைஞர்கள் ரகசியமாக நுழைந்திருக்கின்றனர். ஐரோப்பியாவை நோக்கிச் சென்ற குறித்த கப்பலில் எகிப்தில் உள்ள சூயஸ் கால்வாய் பாதுகாப்பு சோதனைச் சாவடியில் இருந்த பொழுது அந்த இளைஞர்களை கப்பல் கேப்டன் கண்டறிந்திருக்கிறார்.

இதையடுத்து, அதே கப்பல் போக்குவரத்து நிறுவனத்தின் மற்றொரு கப்பலான MV Jackson Bayயில் அவர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். கடுமையான பாதுகாப்புக்கு இடையில் கொண்டு வரப்பட்ட இந்த இளைஞர்களை சர்வதேச கடல் பகுதியில் வைத்து கடந்த ஏப்ரல் 10ம் தேதி இலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கின்றனர்.

இந்த இளைஞர்கள் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலதிக நடவடிக்கைகளுக்காக 4 தமிழ் இளைஞர்களும் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி உயர்தர பரீட்சை ஆரம்பமாகும்
செய்திகள்

ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி உயர்தர பரீட்சை ஆரம்பமாகும்

June 8, 2026
கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு ஐஸ் போதைப்பொருள் கடத்திய பெண் கைது
செய்திகள்

கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு ஐஸ் போதைப்பொருள் கடத்திய பெண் கைது

June 8, 2026
கரடியனாற்றில் பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் 3 பேர் கைது
செய்திகள்

கரடியனாற்றில் பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் 3 பேர் கைது

June 8, 2026
பாடசாலை மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் அரசியல் கட்சியின் அமைப்பாளர் கைது
செய்திகள்

பாடசாலை மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் அரசியல் கட்சியின் அமைப்பாளர் கைது

June 8, 2026
மட்டு வாகரையில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள மர கன்றுகள் நடும் நிகழ்வு
செய்திகள்

மட்டு வாகரையில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள மர கன்றுகள் நடும் நிகழ்வு

June 8, 2026
கழிவறைகளுக்கு அருகில் உணவு தயாரித்த உணவகத்திற்கு சீல்; மன்னாரில் சம்பவம்
செய்திகள்

கழிவறைகளுக்கு அருகில் உணவு தயாரித்த உணவகத்திற்கு சீல்; மன்னாரில் சம்பவம்

June 8, 2026
Next Post
குளத்தில் மீட்கப்பட்ட சடலம்; தமிழர் பகுதியில் பதற்றம்!

குளத்தில் மீட்கப்பட்ட சடலம்; தமிழர் பகுதியில் பதற்றம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு