Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஜனாதிபதிக்கு உங்களை பிரதமராக்க விருப்பம்;சஜித்திடம் கூறிய மனோ,ஹக்கீம்!

ஜனாதிபதிக்கு உங்களை பிரதமராக்க விருப்பம்;சஜித்திடம் கூறிய மனோ,ஹக்கீம்!

3 years ago
in செய்திகள்

கொழும்பு, ஏப். 15‘‘எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவையும் இணைத்துக்கொண்டு எனது வேலைத்திட்டங்களுக்கு ஆதரவு தாருங்கள். எதிர்காலத்தில் சஜித்துக்கு பிரதமர் பதவியை கூட வழங்க நான் தயார்.”-இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோரை அண்மையில் ஜனாதிபதியைச் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளனர்.

” இதற்கு முன்னர் இருந்த ஜனாதிபதிமார், சிறுகட்சிகள் குறித்து கவனம் செலுத்தவில்லை. ஆனால் நீங்கள்
அதனை செய்கின்றீர்கள். எனவே, உங்களுக்கு ஆதரவு வழங்குவோம்.” என அவர்கள் ஜனாதிபதியிடம் கூறியுள்ளனர்.

இதன்போது, ” தனித்தனியே ஆதரவு வழங்குவதைவிட, கூட்டணி தலைவர் சஜித் பிரேமதாஸவையும் இணைத்துக்கொண்டு எனது வேலைத்திட்டங்களுக்கு ஆதரவு வழங்குங்கள். எதிர்க்கட்சித் தலைவர் சஜித்துக்கு எதிர்காலத்தில் பிரதமர் பதவியைக்கூட வழங்க தயார்.” – என ஜனாதிபதி
குறிப்பிட்டுள்ளார்.இது பற்றி சஜித்திடம், மனோ, ஹக்கீம் ஆகியோர் எடுத்துரைத்துள்ளனர் எனவும் தெரியவருகின்றது.

தொடர்புடையசெய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 302 ஆக உயர்வு
செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 302 ஆக உயர்வு

June 7, 2026
கோயிலுக்குள் வைத்து தாயின் கண்முன்னே மகன் படுகொலை; வவுனியாவில் சம்பவம்
செய்திகள்

கோயிலுக்குள் வைத்து தாயின் கண்முன்னே மகன் படுகொலை; வவுனியாவில் சம்பவம்

June 7, 2026
சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி
செய்திகள்

சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி

June 7, 2026
குறைக்கப்படப்போகும் தனியார் பேருந்து சேவைகள்
செய்திகள்

குறைக்கப்படப்போகும் தனியார் பேருந்து சேவைகள்

June 7, 2026
பௌத்த மத வெறுப்பை பரப்பும் சமூக ஊடகப் பக்கங்கள் மீது நடவடிக்கை வேண்டும்; சிங்கள ராவய அமைப்பு
செய்திகள்

பௌத்த மத வெறுப்பை பரப்பும் சமூக ஊடகப் பக்கங்கள் மீது நடவடிக்கை வேண்டும்; சிங்கள ராவய அமைப்பு

June 7, 2026
காணாமல் போயிருந்த அரச உத்தியோகத்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு
செய்திகள்

காணாமல் போயிருந்த அரச உத்தியோகத்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

June 7, 2026
Next Post
மட்டக்களப்பில் ரயில் மோதி ஒருவர் பலி!

மட்டக்களப்பில் ரயில் மோதி ஒருவர் பலி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு