Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
யூடியூப்பில் வீடியோ பார்த்து கரு கலைத்த மாணவி மரணம்!

யூடியூப்பில் வீடியோ பார்த்து கரு கலைத்த மாணவி மரணம்!

3 years ago
in செய்திகள்

நெல்லூரில் யூடியூடிப்பில் காணொளி பார்த்து தனது 6 மாத கர்ப்பத்தை கலைக்க முயன்ற மாணவி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவத்தில் பொறியியல் கல்லூrரில் 2ஆம் ஆண்டு படித்து வந்த மரிபாடு மண்டலத்தை சேர்ந்த 19 வயது மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இந்த நிலையில் ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டதால் மாணவி 6 மாத கர்ப்பமாக இருந்துள்ளதுடன், அதனை யாரும் அறிந்து கொள்ளவில்லை.

அவர் வழக்கம் போல் கல்லூரிக்கு சென்று வந்துள்ள நிலையில் ஒரு நாள் வகுப்பு இடைவேளையின் போது கல்லூரி மாணவிகள் அனைவரும் விளையாட்டு மைதானத்திற்கு செல்ல இவர் மட்டும் தனியாக இருந்துள்ளார்.நீண்ட நேரமாகியும் மாணவியை காணாமையால் அவரது நண்பர்கள் அழைத்துவர வகுப்பறைக்கு சென்ற போது கதவு தாழிட்டு இருந்துள்ளது.

அதிக நேரமாகியும் கதவு திறக்கப்படாமையால் சந்தேகமடைந்து கதவை உடைத்துள்ளனர். அங்கு பலத்த ரத்தப்போக்குடன் மாணவி மயங்கிய நிலையிலும் மாணவியின் அருகில் 6 மாத சிசுவும் கிடந்துள்ளது.
அதையடுத்து மாணவியையும் கருவையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அவரும், சிசுவும் உயிரிழந்துவிட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் தகவல் அறிந்த நெல்லூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்றதுடன் சிறுமியின் தந்தை அளித்த முறைப்பாட்டின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போது மாணவி வகுப்பறையில் யூடியூப் வீடியோ பார்த்தபடி கருக்கலைப்பு செய்தமை தெரிய வந்ததுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்
அரசியல்

உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்

September 6, 2026
உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்
செய்திகள்

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்

September 6, 2026
தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்
செய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்

September 6, 2026
கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை

September 6, 2026
”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்
உலக செய்திகள்

”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்

September 6, 2026
டெங்கு நோயின் அச்சம் அதிகரிப்பு; மரணங்களும் பதிவு
செய்திகள்

டெங்கு நோயின் அச்சம் அதிகரிப்பு; மரணங்களும் பதிவு

September 6, 2026
Next Post
பயனாளர்கள் டுவிட்டரில் பணம் சம்பாதிக்க எலான் மஸ்க் எடுத்த அதிரடி முடிவு!

பயனாளர்கள் டுவிட்டரில் பணம் சம்பாதிக்க எலான் மஸ்க் எடுத்த அதிரடி முடிவு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு