Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட்; முதல் வெற்றியை பதிவு செய்த இலங்கை அணி!

19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட்; முதல் வெற்றியை பதிவு செய்த இலங்கை அணி!

3 years ago
in செய்திகள், விளையாட்டு

19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணத்தின் முதல் போட்டியில் 39 ஓட்டங்கள் வித்தியாசத்தில் டக்வர்த் லூயிஸ் முறைப்படி இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.

204 ஓட்டங்களை வெற்றி இலக்கை கொண்டு களம் இறங்கிய சிம்பாப்வே அணியின் இன்னிங்ஸ் மழையால் தடைபட்டது.

இதனால் டக்வர்த் லூயிஸ் முறைப்படி 22 ஓவர்களில் 129 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

ஆனால் இலங்கை அணியின் வலுவான பந்துவீச்சினால் சிம்பாப்வே அணியால் 21 ஓவர்கள் 1 பந்தில் 89 ஓட்டங்கள் மட்டுமே பெற முடிந்தது.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் மல்ஷா தருபதி 4 ஓவர்களில் 17 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 48 ஓவர்கள் 3 பந்துகளில் 204 ஓட்டங்களைப் பெற்றது.

அபாரமாக துடுப்பெடுத்தாடிய தினுர 55 பந்துகளில் 2 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 60 ஓட்டங்களைப் பெற்றார்.

இலங்கை அணி சார்பில் ஆட்டமிழக்காமல் சண்முகநாதன் 3 பவுண்டரிகளுடன் 41 ஓட்டங்களை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு ஆசீர்வாதம் வேண்டி மாவட்ட அமைப்பாளர் சுரேஸ்குமார் விசேட பூஜை வழிபாடு!
செய்திகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு ஆசீர்வாதம் வேண்டி மாவட்ட அமைப்பாளர் சுரேஸ்குமார் விசேட பூஜை வழிபாடு!

September 8, 2026
பெண்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கமர்த்துதல் திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தது!
செய்திகள்

பெண்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கமர்த்துதல் திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தது!

September 8, 2026
கொழும்புத் துறைமுகத்தின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு அமெரிக்காவிடமிருந்து 15 மில்லியன் டொலர்!
செய்திகள்

கொழும்புத் துறைமுகத்தின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு அமெரிக்காவிடமிருந்து 15 மில்லியன் டொலர்!

September 8, 2026
இந்த ஆண்டிற்குள் பல புதிய அதிவேக நெடுஞ்சாலைகள் பணி ஆரம்பம்!
செய்திகள்

இந்த ஆண்டிற்குள் பல புதிய அதிவேக நெடுஞ்சாலைகள் பணி ஆரம்பம்!

September 8, 2026
தனியார் துறை ஊழியர்களுக்கு இணையவழி ரயில் பருவகாலச் சீட்டு வசதி!
செய்திகள்

தனியார் துறை ஊழியர்களுக்கு இணையவழி ரயில் பருவகாலச் சீட்டு வசதி!

September 8, 2026
சபாநாயகர் இன்று வெளியிட்ட முக்கிய சட்ட அறிவிப்புகள்!
செய்திகள்

சபாநாயகர் இன்று வெளியிட்ட முக்கிய சட்ட அறிவிப்புகள்!

September 8, 2026
Next Post
ஜனாதிபதி மற்றும் பாலஸ்தீன வெளிவிவகார அமைச்சர் ஆகியோருக்கிடையே சந்திப்பு!

ஜனாதிபதி மற்றும் பாலஸ்தீன வெளிவிவகார அமைச்சர் ஆகியோருக்கிடையே சந்திப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு