Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தேசிய பயலுனர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகார சபையின் 52 ஆவது வருட பூர்த்தி நிகழ்வு!

தேசிய பயலுனர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகார சபையின் 52 ஆவது வருட பூர்த்தி நிகழ்வு!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

தேசிய பயலுனர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகார சபையின் 52 ஆவது வருட பூர்த்தி நிகழ்வை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட தேசிய பயலுனர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகார சபையின் ஊடாக தேசிய தொழிற்தகமைசார் (NVQ) சான்றிதழிற்கான தொழிற்பயிற்சி நெறிகளை வெற்றிகரமாக பூர்த்தி செய்த பயிலுனர்களுக்கான NVQ சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட தேசிய பயலுனர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகார சபையின் முகாமையாளர் எஸ்.ஏ.எம்.சாலீம் மௌலானா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் அலுவலக பணிப்பாளர் வைத்தியர் கு. சுகுணன் மற்றும் வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி ரீ.ஸ்டீப் சஞ்ஜீவ் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில், பராமரிப்பாளர் (Caregiver), குழந்தை பராமரிப்பாளர் (General Childe Care), மற்றும் ஏனைய தொழிற்பயிற்சி நெறிகளுக்குமாக மொத்தமாக 95 பயலுநர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது.

தொடர்புடையசெய்திகள்

அமெரிக்க தூதுவர் – பாதுகாப்பு பிரதி அமைச்சர் இடையில் சந்திப்பு!
செய்திகள்

அமெரிக்க தூதுவர் – பாதுகாப்பு பிரதி அமைச்சர் இடையில் சந்திப்பு!

September 16, 2026
திருகோணமலை பொது வைத்தியசாலையில் புதிய இருதய நோய் சிகிச்சைப் பிரிவு; ஜப்பான் நிதியுதவியுடன் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!
செய்திகள்

திருகோணமலை பொது வைத்தியசாலையில் புதிய இருதய நோய் சிகிச்சைப் பிரிவு; ஜப்பான் நிதியுதவியுடன் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!

September 16, 2026
13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்கள் தடை?; ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிய திட்டம்!
செய்திகள்

13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்கள் தடை?; ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிய திட்டம்!

September 16, 2026
நீதிமன்றத்தில் ஆஜராகாத அரவிந்த டி சில்வா தம்பதியினரை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு!
செய்திகள்

நீதிமன்றத்தில் ஆஜராகாத அரவிந்த டி சில்வா தம்பதியினரை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு!

September 16, 2026
கொத்மலையில் இளைஞர் ஒருவர் தாக்கி கொலை; பொலிஸார் விசாரணை!
செய்திகள்

கொத்மலையில் இளைஞர் ஒருவர் தாக்கி கொலை; பொலிஸார் விசாரணை!

September 16, 2026
போர்க்குற்றங்களுக்காக கொசோவோ முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாச்சிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை
செய்திகள்

போர்க்குற்றங்களுக்காக கொசோவோ முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாச்சிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை

September 16, 2026
Next Post
மட்டக்களப்பு பட்டிருப்பு பாலத்தின் கீழிருந்து இரண்டு சக்தி வாய்ந்த மோட்டார் குண்டுகள் மீட்பு!

மட்டக்களப்பு பட்டிருப்பு பாலத்தின் கீழிருந்து இரண்டு சக்தி வாய்ந்த மோட்டார் குண்டுகள் மீட்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு