Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு தேத்தாத்தீவு கொம்புச் சந்தி பிள்ளையார் ஆலயத்தில் புதிரெடுக்கும் நிகழ்வு!

மட்டக்களப்பு தேத்தாத்தீவு கொம்புச் சந்தி பிள்ளையார் ஆலயத்தில் புதிரெடுக்கும் நிகழ்வு!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு தேத்தாதீவு கொம்புச் சந்தி பிள்ளையார் ஆலயத்தில் நேற்றையதினம் புதிரெடுக்கும் நிகழ்வு இடம்பெற்றது. ஆலய பரிபாலனசபைத் தலைவர் த.விமலானந்தராசா தலைமையில் புதிரெடுக்கும் நிகழ்வு இடம்பெற்றது. கொம்புச் சந்திப் பிள்ளையாருக்கு பூஜைவழிபாடுகள் இடம்பெற்று, பின்னர் தேத்தாதீவு வயற்கண்டத்தில் பாரம்பரிய முறைப்படி அரிவாள் கொண்டு நெல் அறுவடை செய்து பின்னர் ஆலயத்திற்கு கொண்டுவரப்பட்டது.

ஆலய முன்றலில் வைத்து அறுவடைப் பாடல் பாடி உப்பட்டி அடித்து பின்னர் நெல் குற்றி ஆலயத்தில் சுவாமிக்கு நைவேத்திங்கள் செய்து வழிபாடுகள் இடம்பெற்றன. வயலிலே அறுவடை செய்து வந்த நெற்கதிர்களை ஆலய பிரதமகுரு பொது மக்களுக்கு வழங்கினார். தைப் பூச நாளை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம் இடம்பெற்றதோடு, சிறார்களின் நெல்அறுவடை வசந்தன் கூத்தும் இடம்பெற்றது.
ஆலய பிரதம குரு சு.கு.விநாயகமூர்த்திக் குருக்கள் பூஜைகளை நெறிப்படுத்தினார்.

தொடர்புடையசெய்திகள்

வீரகத்திப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து மாமாங்கேஸ்வரர் கொடிச்சீலை கொண்டுவரப்பட்டது
காணொளிகள்

வீரகத்திப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து மாமாங்கேஸ்வரர் கொடிச்சீலை கொண்டுவரப்பட்டது

August 2, 2026
மூதூரில் கோர விபத்தில் பல்கலை மாணவன் மற்றும் பிரான்ஸ் செல்லவிருந்த இளைஞன் பலி
செய்திகள்

மூதூரில் கோர விபத்தில் பல்கலை மாணவன் மற்றும் பிரான்ஸ் செல்லவிருந்த இளைஞன் பலி

August 2, 2026
தரமற்ற தலைக்கவசங்கள் உற்பத்தி மற்றும் விற்பனை செய்தால் சட்டநடவடிக்கை
செய்திகள்

தரமற்ற தலைக்கவசங்கள் உற்பத்தி மற்றும் விற்பனை செய்தால் சட்டநடவடிக்கை

August 2, 2026
16 ஆண்டுகளுக்குப் பிறகு பேராதனையில் பூத்த உலகின் மிகப்பெரிய ஓர்க்கிட் மலர்
செய்திகள்

16 ஆண்டுகளுக்குப் பிறகு பேராதனையில் பூத்த உலகின் மிகப்பெரிய ஓர்க்கிட் மலர்

August 2, 2026
மட்டக்களப்பில் “கூரிய பார்வை, சிறந்த கற்றல்” திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு
செய்திகள்

மட்டக்களப்பில் “கூரிய பார்வை, சிறந்த கற்றல்” திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு

August 2, 2026
அஸ்வெசும கொடுப்பனவில் மோசடி செய்த இரு பெண் அதிகாரிகளுக்கு விளக்கமறியலில்
செய்திகள்

அஸ்வெசும கொடுப்பனவில் மோசடி செய்த இரு பெண் அதிகாரிகளுக்கு விளக்கமறியலில்

August 2, 2026
Next Post
ஊறணி பஸ் தரிப்பு நிலையத்தை அழகுபடுத்திய மட்டு லியோ கழகம்!

ஊறணி பஸ் தரிப்பு நிலையத்தை அழகுபடுத்திய மட்டு லியோ கழகம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு