Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கொத்மலை ஓயாவில் திடீரென இறக்கும் மீன்கள்; பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை!

கொத்மலை ஓயாவில் திடீரென இறக்கும் மீன்கள்; பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை!

3 years ago
in செய்திகள்

கொத்மலை ஓயாவில் திடீரென மீன்கள் இறப்பதாகவும் அந்த மீன்களை உட்கொள்ள வேண்டாம் என நுவரெலிய மாவட்ட சுகாதார சேவை பணிமனை மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

மீன்கள் உயிரிழப்பதற்கான காரணத்தை ஆய்வு செய்து காரணத்தை கண்டறியும் வரை கொத்மலை ஓயாவின் நீரை பயன்படுத்த வேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தினை, மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் நிஸ்ஸங்க விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.கொத்மலை ஓயாவின் அம்பேவல முதல் மெராயா, எல்ஜின், அக்கரகந்தை வரையான 12 கிலோமீற்றர் நீர் பரப்பளவுக்குள் மீன்கள் இறப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கான காரணத்தை ஆய்வு செய்யும் பணிகளுக்காக லிந்துலை சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளதாக அறியக்கிடைத்துள்ளது.

இதேவேளை, கொத்மலை ஓயாவின் நீர் மாதிரிகள் மற்றும் அதில் இறந்த மீன்களுள் சில பரிசோதனைக்காக பேராதனை கன்னோருவையில் உள்ள பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை கால்நடை வைத்தியர் சுரேஷ் குமார் தெரிவித்தார்.

தொடர்புடையசெய்திகள்

“வெளியே போடா நாயே” என்ற சந்திரசேகர்;அர்ச்சுனாவுக்கு ஆதரவாக சாணக்கியன் குரல்
அரசியல்

“வெளியே போடா நாயே” என்ற சந்திரசேகர்;அர்ச்சுனாவுக்கு ஆதரவாக சாணக்கியன் குரல்

July 21, 2026
டெங்கு இரத்தக்கசிவால் 4 வயது சிறுமி உயிரிழப்பு!
செய்திகள்

டெங்கு இரத்தக்கசிவால் 4 வயது சிறுமி உயிரிழப்பு!

July 21, 2026
மாணவிகளின் கண்ணீருடன் கலாபூசணம் பரதசூடாமணி சுபித்ரா கிருபாகரனுக்கு இறுதிஅஞ்சலி
காணொளிகள்

மாணவிகளின் கண்ணீருடன் கலாபூசணம் பரதசூடாமணி சுபித்ரா கிருபாகரனுக்கு இறுதிஅஞ்சலி

July 21, 2026
ஹோமாகம தொழிற்சாலை தீ விபத்தில் 5 பேர் பலி!
செய்திகள்

ஹோமாகம தொழிற்சாலை தீ விபத்தில் 5 பேர் பலி!

July 21, 2026
நிதிச் சட்ட மீறல்; 11 நிறுவனங்களுக்கு ரூ.14.6 மில்லியன் அபராதம்!
செய்திகள்

நிதிச் சட்ட மீறல்; 11 நிறுவனங்களுக்கு ரூ.14.6 மில்லியன் அபராதம்!

July 21, 2026
உலகக் கிண்ண வெற்றி கொண்டாட்டத்தில் சோகம்; 13 வயது சிறுவன் உயிரிழப்பு!
செய்திகள்

உலகக் கிண்ண வெற்றி கொண்டாட்டத்தில் சோகம்; 13 வயது சிறுவன் உயிரிழப்பு!

July 21, 2026
Next Post
பதுளை சிறையிலிருந்து ஜுட் விட்ட கைதிகள்!

பதுளை சிறையிலிருந்து ஜுட் விட்ட கைதிகள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு