அனைத்து அரச துறை அதிகாரிகளும் இன்று (29) சுகயீன விடுப்பில் ஈடுபட்டு, தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அரச நிர்வாக அதிகாரிகளின் கூட்டுக் குழு தெரிவித்துள்ளது.
பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த தொழில் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அரச துறையின் அனைத்து நிறைவேற்று உத்தியோகத்தர்கள் கலந்து கொள்ளும் மாநாடு இன்று நடைபெறவுள்ளதாக மேற்படி குழுவின் தலைவர் எச்.எல்.ஏ.உதயசிறி தெரிவித்தார்.