Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஏற்றுமதி செய்ய குரங்குகளை விட அரசியல்வாதிகளே சிறந்தவர்கள்!

ஏற்றுமதி செய்ய குரங்குகளை விட அரசியல்வாதிகளே சிறந்தவர்கள்!

3 years ago
in செய்திகள்

குரங்குகளுக்கு பதிலாக நாட்டை நாசம் செய்த அரசியல்வாதிகளை விஞ்ஞான ஆய்வுகளுக்காக ஏற்றுமதி செய்யவேண்டும். அரசியல்வாதிகளின் மூளையை உணவிற்கு பயன்படுத்த முடியாது. ஏனெனில் அவர்களுக்கு மூளை கிடை யாது. இவ்வாறு சுற்றாடல்துறை நிபுணர் நயனக ரன்வெல்ல வலியுறுத்தினார். கொழும்பில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:விவசாயப்பயிர்களுக்குக் குரங்குகளால் பாதிப்பு ஏற்படுகிறது. ஆகவே அதை கட்டுப்படுத்த ஒரு இலட்சம் குரங்குகளை சீனாவுக்கு வழங்க இந்த ஆட்சி தீர்மானித்துள்ளது. சீனாவில் உள்ள மிருககாட்சிசாலைகளுக்கு குரங்குகளை வழங்குவதாகக் குறிப்பிடப்படுகிறது.

ஒரு இலட்சம் குரங்குகளை சீனாவுக்கு வழங்குவதால் விவசாய பயிர்களுக்கு காட்டு விலங்குகளால் ஏற்படும் பாதிப்புக்கு நிரந்தர தீர்வு காண முடியாது.

வன விலங்குகளின் வாழ்விட சூழல் அழிக்கப்படும்போது விலங்குகள் மனித நடவடிக்கைக்கு எதிராக செயற்படும். வனவிலங்குகளின் வாழ்விடத்தை பாதுகாக்க ஆட்சியாளர்கள் கொள்கை அடிப்படையில் உறுதியான திட்டங்களை வகுக்கவேண்டும். ஒரு இலட்சம் குரங்குகள் சீனாவில் உள்ள மிருகக் காட்சிசாலைக்கு தான் உண்மையில் வழங்கப்படுகிறதா என்பதில் பெரும் சந்தேகம் காணப்படுகிறது.

சீனாவில் குரங்கு மூளையை கொண்டு சமைக்கும் உணவு பிரபல்யமானது. உணவு உற்பத்திகளுக்காக குரங்குகள் கோரப்படலாம்.

விஞ்ஞானஆய்வுநடவடிக்கைகளின் இறுதி பரிசோதனைகள் குரங்குகளை கொண்டு முன்னெடுக்கப்படும். மூன்றாம் தலைமுறை ஆய்வு களுக்கு குரங்குகள் பயன்படுத்தப்படும்.

மனிதனுக்கும் குரங்குக ளுக்கும் அறிவியல் ரீதியில் நெருங்கிய தொடர்பு காணப்படுகிறது. ஆகவே விஞ்ஞான ஆய்வுகூடங்களுக்காக குரங் குகள் ஏற்றுமதி செய்யப்படு கிறதா என்ற சந்தேகம் காணப்படுகிறது. குரங்கு களுக்குப் பதிலாக நாட்டை நாசம் செய்த அரசியல்வாதிகளை ஏற்றுமதிசெய்யவேண்டும். மூளை உணவுகளுக்காக அரசியல்வாதிகளை பயன்படுத்த முடியாது. ஏனெனில் அரசியல்வாதிகளுக்கு மூளை என்பதொன்று கிடையாது. அரசியல்வாதிகளை விஞ்ஞான ஆய்வுகளுக்காக பயன்படுத்தினால் நாட்டுக்கு ஏதும் பயன் கிடைக்கும் – என்றார்.

தொடர்புடையசெய்திகள்

செம்மணி என்புக்கூடுகளை பார்க்கும்போது குற்றம் நடந்து அவசரமாக புதைக்கப்பட்டது போல் தெரிகிறது
செய்திகள்

செம்மணி என்புக்கூடுகளை பார்க்கும்போது குற்றம் நடந்து அவசரமாக புதைக்கப்பட்டது போல் தெரிகிறது

July 24, 2026
கோட்டாபயவுக்கு எதிராக புதிய விசாரணை திருப்பம்; உறவினர் CID முன் வாக்குமூலம்!
செய்திகள்

கோட்டாபயவுக்கு எதிராக புதிய விசாரணை திருப்பம்; உறவினர் CID முன் வாக்குமூலம்!

July 24, 2026
கூகுள் கணக்கை மீட்க இனி செல்ஃபி வீடியோ; புதிய பாதுகாப்பு வசதி அறிமுகம்!
செய்திகள்

கூகுள் கணக்கை மீட்க இனி செல்ஃபி வீடியோ; புதிய பாதுகாப்பு வசதி அறிமுகம்!

July 24, 2026
அமெரிக்காவால் 60 நாடுகளுக்கு புதிய வரி; இலங்கைக்கு 10%, ஜப்பான்–அவுஸ்திரேலியாவுக்கு 12.5%
உலக செய்திகள்

அமெரிக்காவால் 60 நாடுகளுக்கு புதிய வரி; இலங்கைக்கு 10%, ஜப்பான்–அவுஸ்திரேலியாவுக்கு 12.5%

July 24, 2026
நெல் கொள்வனவில் அம்பாறை முன்னிலை; 148 களஞ்சியங்கள் திறக்க திட்டம்!
செய்திகள்

நெல் கொள்வனவில் அம்பாறை முன்னிலை; 148 களஞ்சியங்கள் திறக்க திட்டம்!

July 24, 2026
வடக்கு சொகுசு பேருந்து சேவை தொடர்பில் பயணிகள் வாட்சப்பில் முறைப்பாடு செய்யலாம்
செய்திகள்

வடக்கு சொகுசு பேருந்து சேவை தொடர்பில் பயணிகள் வாட்சப்பில் முறைப்பாடு செய்யலாம்

July 24, 2026
Next Post
நாளை மட்டு நகரில் 8 மணிநேர மின்வெட்டு; பிரதேசங்கள் பின்வருமாறு!

நாளை மட்டு நகரில் 8 மணிநேர மின்வெட்டு; பிரதேசங்கள் பின்வருமாறு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு