Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஓட்டமாவடி கல்குடா ஐக்கிய தேசிய கட்சி அலுவலகத்தில் 76 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள்!

ஓட்டமாவடி கல்குடா ஐக்கிய தேசிய கட்சி அலுவலகத்தில் 76 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள்!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

நாட்டின் 76 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் இன்று ஓட்டமாவடி கல்குடா ஐக்கிய தேசிய கட்சி அலுவலகத்தில் கல்குடா ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளர் கலாநிதி எம்.பி.முசாமில் தலைமையில் நடைபெற்றது. இதன்போது தேசிய கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் பாடப்பட்டு சுதந்திர தின நிகழ்வுகள் நடைபெற்றன.

சுதந்திர தினத்தை முன்னிட்டு கல்குடா பிரதேசத்தில் உள்ள கல்விமான்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களுக்கு சமாதான நீதிவான் பதவிக்கான விண்ணப்படிவம் வழங்கி வைக்கப்பட்டது.நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் தேசபந்து எல்.கே.ஜி.முத்துபண்டா முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களான திருமதி ஞா.லட்சுமி,க.கிருபாகரன் மற்றும் திருகோணமலை மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி செயற்பாட்டாளர் எம்.எச்.எம்.றிழ்வான் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடையசெய்திகள்

ஆபத்து நேரங்களில் அறிவிக்க பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ள புதிய செயலி
செய்திகள்

ஆபத்து நேரங்களில் அறிவிக்க பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ள புதிய செயலி

September 10, 2026
வெளிநாட்டில் உயிரிழக்கும் தொழிலாளர்களுக்கான நஷ்டஈட்டு தொகை 20 இலட்சமாக அதிகரிப்பு
செய்திகள்

வெளிநாட்டில் உயிரிழக்கும் தொழிலாளர்களுக்கான நஷ்டஈட்டு தொகை 20 இலட்சமாக அதிகரிப்பு

September 10, 2026
ஈரானின் முயற்சி பலிக்காது; ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு!
உலக செய்திகள்

ஈரானின் முயற்சி பலிக்காது; ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு!

September 10, 2026
வரலாற்றில் பதிவான மிக வெப்பமான மாதமாக ஓகஸ்ட் மாதம் பதிவு; விஞ்ஞானிகள் தகவல்!
செய்திகள்

வரலாற்றில் பதிவான மிக வெப்பமான மாதமாக ஓகஸ்ட் மாதம் பதிவு; விஞ்ஞானிகள் தகவல்!

September 10, 2026
இறக்குமதி செய்யப்பட்ட 120,000 மெட்ரிக் தொன் நிலக்கரி மாயம்; சபையில் நாமல்!
செய்திகள்

இறக்குமதி செய்யப்பட்ட 120,000 மெட்ரிக் தொன் நிலக்கரி மாயம்; சபையில் நாமல்!

September 10, 2026
காலாவதியான பேக்கரி பொருட்கள் விற்பனை; நிறுவனத்திற்கு ரூ.2 இலட்சம் அபராதம்!
செய்திகள்

காலாவதியான பேக்கரி பொருட்கள் விற்பனை; நிறுவனத்திற்கு ரூ.2 இலட்சம் அபராதம்!

September 10, 2026
Next Post
மட்டக்களப்பு மண்முனை- வடக்குப் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற 76 ஆவது சுதந்திரதின விழா!

மட்டக்களப்பு மண்முனை- வடக்குப் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற 76 ஆவது சுதந்திரதின விழா!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு