Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் முக்கிய சம்மேளனங்களின் ஏற்பாட்டில் நாளை இரத்த தான நிகழ்வு !

மட்டக்களப்பில் முக்கிய சம்மேளனங்களின் ஏற்பாட்டில் நாளை இரத்த தான நிகழ்வு !

3 years ago
in மட்டு செய்திகள்

நாளை வெள்ளிக்கிழமை (21.04.2023) காலை 8.00 தொடக்கம் மதியம் 2.00 மணி வரை பெடினன்ஸ் மண்டபத்தில் (தாண்டவன்வெளி மாதா கோயில் அருகில்) இரத்த தான முகாம் நடைபெறவுள்ளது.

இதனை மண்முனை வடக்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளனம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட சம்மேளனம் இணைந்து ஏற்பாடு செய்துள்ளனர். 2019.04.21 அன்று உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் உயிர் நீத்த எம் உறவுகளின் நான்காம் ஆண்டு நினைவாக உதிரம் கொண்டு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்த இரத்த தான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இரத்த தானம் வழங்க விரும்புவோர் தங்களது பெயர் தொலைபேசி இலக்கம் என்பவற்றை தெரியப்படுத்துமாறு ஏற்பாட்டு குழுவினர் கேட்டுக்கொள்கின்றனர்.

தொடர்புடையசெய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி
செய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி

September 6, 2026
”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்
உலக செய்திகள்

”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்

September 6, 2026
காரைதீவில் அதிகரிக்கும் யானைகள் நடமாட்டம்; உடனடி நடவடிக்கை கோரும் பிரதேச சபை தவிசாளர்!
செய்திகள்

காரைதீவில் அதிகரிக்கும் யானைகள் நடமாட்டம்; உடனடி நடவடிக்கை கோரும் பிரதேச சபை தவிசாளர்!

September 5, 2026
மட்டக்களப்பு பிள்ளையாரடியில் குடியிருப்புக்குள் புகுந்த 8 அடி முதலை பிடிப்பு
காணொளிகள்

மட்டக்களப்பு பிள்ளையாரடியில் குடியிருப்புக்குள் புகுந்த 8 அடி முதலை பிடிப்பு

September 5, 2026
மட்டு ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னை திருத்தலம் நோக்கி பல்லாயிரக்கணக்கானோர் பாதயாத்திரை!
காணொளிகள்

மட்டு ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னை திருத்தலம் நோக்கி பல்லாயிரக்கணக்கானோர் பாதயாத்திரை!

September 5, 2026
நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ள ஆரையம்பதி மயானக்காணியில் கட்டுமானங்களை நிறுத்த வேண்டும்; சாணக்கியன்!
செய்திகள்

நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ள ஆரையம்பதி மயானக்காணியில் கட்டுமானங்களை நிறுத்த வேண்டும்; சாணக்கியன்!

September 5, 2026
Next Post
இலங்கை பாடசாலை மாணவர்களிடையே  பாரிய பிரச்சனை; ஆய்வில் வெளியான தகவல்!

இலங்கை பாடசாலை மாணவர்களிடையே பாரிய பிரச்சனை; ஆய்வில் வெளியான தகவல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு