Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு மாமாங்கம் -புன்னைச்சோலை பிரதான வீதியில் விபத்து!

மட்டு மாமாங்கம் -புன்னைச்சோலை பிரதான வீதியில் விபத்து!

3 years ago
in மட்டு செய்திகள்

இன்றையதினம் 22.04.2023 மாலை 6.30 மணியளவில் மாமாங்கம் புன்னைச்சோலை பிரதான வீதியில் விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. எதிர் எதிரே வந்த முச்சக்கர வண்டியொன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.

விபத்துக்குள்ளான இருவரும் மட்டக்களப்பு புன்னைச்சோலை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என சம்பவ இடத்தில் நின்ற பொதுமக்கள் தெரிவித்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு போக்குவரத்து அதிகாரிகள் வந்து விசாரணைகளை ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

மட்டு செய்திகள்

அம்பாறையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்; அமைச்சர்களின் படங்களை மாட்டின் கொம்புகளில் கட்டி எதிர்ப்பு

June 19, 2026
கொவிட்-19 காலத்தில் தகனம் செய்யப்பட்டவர்களின் பெயர் விபரங்களை பிரதேச செயலகங்கள் மூலம் வழங்க வேண்டும்; உதுமாலெப்பை
மட்டு செய்திகள்

கொவிட்-19 காலத்தில் தகனம் செய்யப்பட்டவர்களின் பெயர் விபரங்களை பிரதேச செயலகங்கள் மூலம் வழங்க வேண்டும்; உதுமாலெப்பை

June 19, 2026
25 ஆண்டுகளின் பின்னர் மீட்கப்பட்ட பாலையடிவட்டை சந்தை வளாகம்; பாரிய டெங்கு ஒழிப்பு சிரமதானம்!
செய்திகள்

25 ஆண்டுகளின் பின்னர் மீட்கப்பட்ட பாலையடிவட்டை சந்தை வளாகம்; பாரிய டெங்கு ஒழிப்பு சிரமதானம்!

June 19, 2026
இரு சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்த விசேட தேவையுடைய நபர்; சிறுமியின் தந்தை தற்கொலை
செய்திகள்

இரு சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்த விசேட தேவையுடைய நபர்; சிறுமியின் தந்தை தற்கொலை

June 18, 2026
களுதாவளை ஆலய உற்சவத்தில் 50 கிலோ பழுதடைந்த பழங்கள் பறிமுதல்!
செய்திகள்

களுதாவளை ஆலய உற்சவத்தில் 50 கிலோ பழுதடைந்த பழங்கள் பறிமுதல்!

June 17, 2026
மட்டக்களப்பில் 21ஆம் திகதி பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள ஒளவை விழா!
செய்திகள்

மட்டக்களப்பில் 21ஆம் திகதி பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள ஒளவை விழா!

June 17, 2026
Next Post
பெரமுனவின் புதிய தலைவராக உத்துராவல தம்மரதன தேரர் நியமனம்!

பெரமுனவின் புதிய தலைவராக உத்துராவல தம்மரதன தேரர் நியமனம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு