Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பூரண கதவடைப்புக்கு மக்களின் ஆதரவை வேண்டி இலங்கை தமிழரசு கட்சியினரால் துண்டு பிரசுரங்கள் விநியோகம்!

பூரண கதவடைப்புக்கு மக்களின் ஆதரவை வேண்டி இலங்கை தமிழரசு கட்சியினரால் துண்டு பிரசுரங்கள் விநியோகம்!

2 years ago
in மட்டு செய்திகள்

இன்று மட்டக்களப்பு நகர் பகுதியில் நாளை வடகிழக்கு முழுவதும் நடைபெறவுள்ள பூரண கதவடைப்பு ஹர்த்தலுக்கு மக்களின் பூரண ஆதரவை வேண்டி இலங்கை தமிழரசு கட்சியினரால் மட்டக்களப்பு நகர் வர்த்தக நிலையங்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு கொண்டிருக்கின்றன.

இலங்கை தமிழரசு கட்சியினர் மட்டக்களப்பு மாவட்டத்திலே மட்டக்களப்பு தொகுதி, பட்டிருப்பு தொகுதி, கல்குடா தொகுதி என பிரிந்து துண்டு பிரசுரங்களை விநியோகித்து கொண்டிருக்கின்றார்கள். அந்த வகையில் மட்டக்களப்பு பகுதியிலே மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு.அரியநேந்திரன் , மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு.ஸ்ரீ நேசன், மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் திரு.சுகுமார் , முன்னாள் மாநகர சபை முதல்வர் திரு.சரவணபவன் , முன்னாள் மாநகர சபை உறுப்பினர் திரு.மதன் போன்றோர் இத் துண்டு பிரசுரங்களை  விநியோகித்தனர்.

தொடர்புடையசெய்திகள்

காத்தான்குடியில் காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு
செய்திகள்

காத்தான்குடியில் காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு

June 8, 2025
மட்டு புன்னைச்சோலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேக நிகழ்வு
காணொளிகள்

மட்டு புன்னைச்சோலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேக நிகழ்வு

June 8, 2025
மன்னார் பொது வைத்தியசாலையில் உயிரிழந்த பெண்களுக்கு நீதி கோரி போராடியவர்கள் 06 மாதம் கழித்து கைது
மட்டு செய்திகள்

மன்னார் பொது வைத்தியசாலையில் உயிரிழந்த பெண்களுக்கு நீதி கோரி போராடியவர்கள் 06 மாதம் கழித்து கைது

June 8, 2025
காத்தான்குடியில் நேற்று போக்குவரத்து சட்டங்களை மீறி பயணித்த 55 பேருக்கு எதிராக வழக்கு
செய்திகள்

காத்தான்குடியில் நேற்று போக்குவரத்து சட்டங்களை மீறி பயணித்த 55 பேருக்கு எதிராக வழக்கு

June 8, 2025
ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு ஓட்டமாவடி மைதானத்தில் இடம் பெற்ற பெருநாள் தொழுகையும் பெருநாள் கொத்பா பேருரையும்
செய்திகள்

ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு ஓட்டமாவடி மைதானத்தில் இடம் பெற்ற பெருநாள் தொழுகையும் பெருநாள் கொத்பா பேருரையும்

June 7, 2025
மட்டு புனித மரியாள் தேவாலயத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட சந்திரா பெர்னாண்டோ அடிகளாரின் 37வது ஆண்டு நினைவேந்தல்
காணொளிகள்

மட்டு புனித மரியாள் தேவாலயத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட சந்திரா பெர்னாண்டோ அடிகளாரின் 37வது ஆண்டு நினைவேந்தல்

June 7, 2025
Next Post
பெயர் மாற்றப்படும் கொழும்பு தாமரைக்கோபுரம்; பெயரை மாற்ற இது தான் காரணமா?

பெயர் மாற்றப்படும் கொழும்பு தாமரைக்கோபுரம்; பெயரை மாற்ற இது தான் காரணமா?

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு