Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கையடக்க தொலைபேசியில் படம் பார்த்தபடி பேருந்தை ஓட்டிய சாரதி!

கையடக்க தொலைபேசியில் படம் பார்த்தபடி பேருந்தை ஓட்டிய சாரதி!

3 years ago
in செய்திகள்

கொழும்பு புறநகர பகுதியில் பயணிகளின் உயிரை பணயம் வைத்த சாரதி ஒருவர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.

கடுவெல – கொள்ளுப்பிட்டி பேருந்து வழித்தடத்தில் பேருந்து சாரதி ஒருவரே இவ்வாறு செயற்பட்டுள்ளார்.

இரவு நேர பேருந்து பயணத்தின் போது சாரதி கையடக்க தொலைபேசியில் படம் பார்த்த நிலையில் பேருந்தை ஓட்டிச்சென்றுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான காணொளி ஒன்று பேஸ்புக் பக்கதில் வெளியாகி மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது மிகவும் ஆபத்தானது மற்றும் இங்கு பயணிக்கும் பயணிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என பலரும் குறிப்பிட்டுள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

செம்மணி புதைக்குழி; உண்மைகள் வெளிவர தடையில்லை என்கிறது அரசாங்கம்!
செய்திகள்

செம்மணி புதைக்குழி; உண்மைகள் வெளிவர தடையில்லை என்கிறது அரசாங்கம்!

July 22, 2026
மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறையில் முறைகேடு; ராஜபக்ச புதல்வர்கள் தொடர்பில் குற்றச்சாட்டு!
செய்திகள்

மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறையில் முறைகேடு; ராஜபக்ச புதல்வர்கள் தொடர்பில் குற்றச்சாட்டு!

July 22, 2026
மன்னார் நோக்கிச் சென்ற அருட்சகோதரிகள் பயணித்த வாகனம் விபத்து
செய்திகள்

மன்னார் நோக்கிச் சென்ற அருட்சகோதரிகள் பயணித்த வாகனம் விபத்து

July 22, 2026
ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்த சுமந்திரன்
செய்திகள்

ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்த சுமந்திரன்

July 22, 2026
போக்குவரத்து அமைச்சின் புதிய செயலாளராக ஆசிரி கருணாவர்தன நியமனம்!
செய்திகள்

போக்குவரத்து அமைச்சின் புதிய செயலாளராக ஆசிரி கருணாவர்தன நியமனம்!

July 22, 2026
அட்டாளைச்சேனை பிரதேச சபை பிரதித் தவிசாளர் பதவியில் இருந்து பாறுக் நாஜி விலகல்
அரசியல்

அட்டாளைச்சேனை பிரதேச சபை பிரதித் தவிசாளர் பதவியில் இருந்து பாறுக் நாஜி விலகல்

July 22, 2026
Next Post
நாளைய நிர்வாக முடக்கல் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள தகவல்!

நாளைய நிர்வாக முடக்கல் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள தகவல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு