Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தரம் 2-11 வரை உள்ள மாணவர்களுக்கான விண்ணப்பங்களை தபால் மூலம் அனுப்பலாம்; கல்வியமைச்சு தெரிவிப்பு!

தரம் 2-11 வரை உள்ள மாணவர்களுக்கான விண்ணப்பங்களை தபால் மூலம் அனுப்பலாம்; கல்வியமைச்சு தெரிவிப்பு!

3 years ago
in செய்திகள்

பாடசாலைகளில் தரம் 2 முதல் தரம் 11 வரையான வகுப்புகளுக்கு மாணவர்களை சேர்த்துக்கொள்ள விரும்பும் விண்ணப்பதாரர்கள் உரிய விண்ணப்பங்களை பதிவுத் தபாலில் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்குமாறு கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6 ஆம் வகுப்புக்கு இது பொருந்தாது என்றும் கூறப்பட்டுள்ளது.கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையின் பிரகாரம், கிடைக்கக்கூடிய வெற்றிடங்களுக்கு மாணவர்களைத் தெரிவு செய்வதற்கு பாடசாலைகள் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே தேசிய பாடசாலைகளின் இடைநிலை தரங்களுக்கு மாணவர்களை உள்வாங்குவதற்கான கடிதங்களை கல்வி அமைச்சு இனி வழங்காது என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

பொலிஸ் மோட்டார் சைக்கிளில் மறைந்திருந்த நல்லபாம்பு; கான்ஸ்டபிளுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!
செய்திகள்

பொலிஸ் மோட்டார் சைக்கிளில் மறைந்திருந்த நல்லபாம்பு; கான்ஸ்டபிளுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!

October 20, 2026
தீபாவளிக்கு தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ.30,000 முற்பணம் வழங்க வேண்டும்; செந்தில் தொண்டமான் கோரிக்கை
செய்திகள்

தீபாவளிக்கு தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ.30,000 முற்பணம் வழங்க வேண்டும்; செந்தில் தொண்டமான் கோரிக்கை

October 20, 2026
கண்டியில் நாளை முதல் 42 மணிநேரம் நீர்வெட்டு; பாதிக்கப்படும் பகுதிகள் குறித்து அறிவிப்பு!
செய்திகள்

கண்டியில் நாளை முதல் 42 மணிநேரம் நீர்வெட்டு; பாதிக்கப்படும் பகுதிகள் குறித்து அறிவிப்பு!

October 20, 2026
எரிவாயு விநியோகத்தில் அதிரடி முன்னேற்றம்; ஒக்டோபர் 22ஆம் திகதி வருகிறது அடுத்த கப்பல்!
செய்திகள்

எரிவாயு விநியோகத்தில் அதிரடி முன்னேற்றம்; ஒக்டோபர் 22ஆம் திகதி வருகிறது அடுத்த கப்பல்!

October 20, 2026
ஆங்கிலக் கவிதை கூறல் போட்டியில் மாகாண மட்டத்தில் இரண்டாம் இடம்; தேசிய மட்டத்திற்குத் தெரிவான கோட்டைக் கல்லாறு மாணவி!
செய்திகள்

ஆங்கிலக் கவிதை கூறல் போட்டியில் மாகாண மட்டத்தில் இரண்டாம் இடம்; தேசிய மட்டத்திற்குத் தெரிவான கோட்டைக் கல்லாறு மாணவி!

October 20, 2026
கண்டியின் பல பகுதிகளில் 42 மணிநேரம் நீர் விநியோகம் தடை!
செய்திகள்

கண்டியின் பல பகுதிகளில் 42 மணிநேரம் நீர் விநியோகம் தடை!

October 20, 2026
Next Post
தனியார் ஊழியர்கள் நாளை வேலைக்கு செல்ல வேண்டாம்; தனியார் வர்த்தக ஊழியர் சங்கம்!

தனியார் ஊழியர்கள் நாளை வேலைக்கு செல்ல வேண்டாம்; தனியார் வர்த்தக ஊழியர் சங்கம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு