Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கொலை சம்பவத்திற்கு மூளையாக செயற்பட்ட மட்டு செங்கலடி முகாம் கோப்ரல் தர இராணுவ அதிகாரி உட்பட இருவர் கைது!

கொலை சம்பவத்திற்கு மூளையாக செயற்பட்ட மட்டு செங்கலடி முகாம் கோப்ரல் தர இராணுவ அதிகாரி உட்பட இருவர் கைது!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

வல்லே சாரங்கவின் மைத்துனரை சுட்டுக் கொன்ற குற்றச்சாட்டில் இலங்கை இராணுவவத்தைச் சேர்ந்த கோப்ரல் தர அதிகாரி உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இராணுவ வீரர் தான் இணைக்கப்பட்டிருந்த முகாமில் இருந்து தப்பிச் செல்லும் போதே கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 21ஆம் திகதி, ராகம, மஹாபா, அலப்பிட்டிவல பிரதேசத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான வெல்லே சாரங்கவின் மைத்துனர் சுட்டுக் கொல்லப்பட்டார். தற்போது வெளிநாட்டில் இருக்கும் துபாய் நிபுனா கொலைக்கு மூளையாக செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.”பிரதான சந்தேக நபர் இலங்கை இராணுவத்தின் மட்டக்களப்பு செங்கலடி முகாமின் நான்காம் கெமுனு ஹேவா படையணியில் சேவையாற்றும் கோப்ரல் தர அதிகாரி ஆவார்.

பிரதான சந்தேகநபரை கைது செய்ய காவல்துறை விசேட அதிரடிப்படையினர் சென்ற போது மட்டக்களப்பு செங்கலடி முகாமில் இருந்து தப்பிச் சென்றுள்ளார். அம்பாறை பிரதேசத்தில் அவர் தப்பிச் சென்ற போது இராணுவ புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

இந்தச் சம்பவத்தில் அவர்தான் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட மற்றைய சந்தேக நபர் துப்பாக்கிச் சூடு சம்பவத்தை உளவு பார்த்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹக்மன உடஹவத்த பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபரும் முன்னாள் இராணுவ சிப்பாய் ஆவார். இது தவிர இந்த கொலைக்கு சந்தேக நபர்கள் வந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் தற்போது உயிரிழந்துள்ளதுடன் அவரும் முன்னாள் இராணுவ வீரர் ஆவார்.

தொடர்புடையசெய்திகள்

மலேசிய பாடசாலையில் 16 வயது மாணவன் தலையில் தொலைபேசியை பொருத்திக்கொண்டு செய்த கொடூரம்
உலக செய்திகள்

மலேசிய பாடசாலையில் 16 வயது மாணவன் தலையில் தொலைபேசியை பொருத்திக்கொண்டு செய்த கொடூரம்

October 23, 2026
சீனாவின் புதிய H2-X மனித உருவ ரோபோ அறிமுகம்; 8 மணிநேரம் இயங்கும் திறன்!
உலக செய்திகள்

சீனாவின் புதிய H2-X மனித உருவ ரோபோ அறிமுகம்; 8 மணிநேரம் இயங்கும் திறன்!

October 23, 2026
இலஞ்சக் குற்றச்சாட்டு; எம்.பி. சாமர சம்பத் தசநாயக்கவின் விளக்கமறியல் நவம்பர் 6 வரை நீடிப்பு!
செய்திகள்

இலஞ்சக் குற்றச்சாட்டு; எம்.பி. சாமர சம்பத் தசநாயக்கவின் விளக்கமறியல் நவம்பர் 6 வரை நீடிப்பு!

October 23, 2026
நாமல் ராஜபக்ஷவின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு; நவம்பர் 6 வரை நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

நாமல் ராஜபக்ஷவின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு; நவம்பர் 6 வரை நீதிமன்றம் உத்தரவு!

October 23, 2026
அந்தமான் தீவுகளை அண்மித்து தாழமுக்கம்; நாட்டில் 27ஆம் திகதி வரை கடும் மழை
செய்திகள்

அந்தமான் தீவுகளை அண்மித்து தாழமுக்கம்; நாட்டில் 27ஆம் திகதி வரை கடும் மழை

October 23, 2026
இலங்கை சிறைச்சாலைகள் நரகமாக உள்ளன;  நாமல் ராஜபக்ஷ கடும் விமர்சனம்!
செய்திகள்

இலங்கை சிறைச்சாலைகள் நரகமாக உள்ளன; நாமல் ராஜபக்ஷ கடும் விமர்சனம்!

October 23, 2026
Next Post
புதையல் தோண்டிய இரண்டு பெண்கள் உட்பட ஆறு பேர் கைது!

புதையல் தோண்டிய இரண்டு பெண்கள் உட்பட ஆறு பேர் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு