Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அறிவிப்பு; இன்று முதல் விண்ணப்பிக்க முடியும்!

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அறிவிப்பு; இன்று முதல் விண்ணப்பிக்க முடியும்!

3 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இந்த ஆண்டுக்கான கொரிய மொழிப் பரீட்சைக்கான பதிவுகளை நிகழ்நிலை ஊடாக இன்று (26) முதல் எதிர்வரும் 29ஆம் திகதி வரை முன்னெடுக்க முடியும்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் www.slbfe.lk என்ற உத்தியோகப்பூர்வ இணையத்தள பக்கத்தில் சென்று இது தொடர்பான விடயங்களைப் பார்வையிட முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே விண்ணப்பதாரர்கள் பணியகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்துக்கு http://www.slbfe.lk சென்று புள்ளி அமைப்பு பரீட்சை -2024 (உற்பத்தி, மீன்பிடி, கட்டுமானம், கப்பல் கட்டுதல், சேவை 1 மற்றும் சேவை 2) என்ற பிரிவில் பதிவு செய்யலாம் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த பரீட்சைக்கு 18 முதல் 39 வயதிற்கு இடைப்பட்டவர்கள் விண்ணப்பிக்க முடியும் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பதிவுகளை மேற்கொள்வதற்கு தேவையான மேலதிக தகவல்களை இங்கே பெற்றுக்கொள்ள முடியும்.

தொடர்புடையசெய்திகள்

முல்லைத்தீவில் வெடிபொருட்களைப் பயன்படுத்திப் பிடிக்கப்பட்ட மீன்கள் பறிமுதல்; பெண் கைது!
செய்திகள்

முல்லைத்தீவில் வெடிபொருட்களைப் பயன்படுத்திப் பிடிக்கப்பட்ட மீன்கள் பறிமுதல்; பெண் கைது!

September 8, 2026
ஐந்து கோடி ரூபாய் மதிப்பிலான ‘குஷ்’, ‘ஹஷீஷ்’ போதைப்பொருளுடன் இரு தாய்லாந்து நாட்டவர் கைது!
செய்திகள்

ஐந்து கோடி ரூபாய் மதிப்பிலான ‘குஷ்’, ‘ஹஷீஷ்’ போதைப்பொருளுடன் இரு தாய்லாந்து நாட்டவர் கைது!

September 8, 2026
ஈரான் மோதல் முடிந்தால் மசகு எண்ணெய் விலை கணிசமாகக் குறையும்; ட்ரம்ப்
உலக செய்திகள்

ஈரான் மோதல் முடிந்தால் மசகு எண்ணெய் விலை கணிசமாகக் குறையும்; ட்ரம்ப்

September 8, 2026
சமல் ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜர்!
செய்திகள்

சமல் ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜர்!

September 8, 2026
மது அருந்த பயன்படுத்தப்பட்ட அரச வாகனம்; மட்டக்களப்பில் கையும் மெய்யுமாக பிடிபட்ட காட்சி
செய்திகள்

மது அருந்த பயன்படுத்தப்பட்ட அரச வாகனம்; மட்டக்களப்பில் கையும் மெய்யுமாக பிடிபட்ட காட்சி

September 8, 2026
விரிவுரையாளர் பற்றாக்குறை நெருக்கடி; நாளை பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்கள் அடையாள வேலைநிறுத்தம்!
செய்திகள்

விரிவுரையாளர் பற்றாக்குறை நெருக்கடி; நாளை பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்கள் அடையாள வேலைநிறுத்தம்!

September 8, 2026
Next Post
தேர்தலில் களமிறங்கும் விஜயகாந்தின் மகன்!

தேர்தலில் களமிறங்கும் விஜயகாந்தின் மகன்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு