Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு இளைஞர் யுவதிகளுக்கு மனித உரிமை தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு!

மட்டு இளைஞர் யுவதிகளுக்கு மனித உரிமை தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பில் இளைஞர் யுவதிகளுக்கு மனித உரிமைகள் தொடர்பாக விழிப்புணர்வூட்டும் கருத்தரங்கு கிராமிய அபிவிருத்தி திட்டமிடல் நிறுவனம், வாழ்வுரிமை மனித உரிமைகள் மையம் மற்றும் மனித உரிமைகள் முதலுதவி மையங்கள் ஆகியன இணைத்து கிராமிய அபிவிருத்தி திட்டமிடல் நிறுவனத்தின் பணிப்பாளர் வி.ரமேஸ் ஆனந்தன் அவர்களின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு வை.எம்.சீ.ஏ மண்டபத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வின் வளவாளராக ரைட் ரூ லைஃப் (Right to Life) நிறுவனத்தின் இயக்குனர் சபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான துலான் தசநாயக்க கலந்து கொண்டதுடன், மனித உரிமைகள் மீறல் மற்றும் அரசியல் அமைப்பில் உள்ள .மனித உரிமைகள் தொடர்பான சரத்துக்கள் தொடர்பாக இதன் போது விரிவாக தெளிவூட்டியிருந்தார்.

மேலும் இளைஞர் யுவதிகளின் உரிமைகள் மிறப்படும் போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான விளக்கங்களும் வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில் திட்ட இணைப்பாளர் பிரசாத், மட்டக்களப்பிற்கான ரைட் ரூ லைஃப் திட்ட இணைப்பாளர் குகதாரணி, கிராமிய அபிவிருத்தி திட்டமிடல் நிறுவனம், வாழ்வுரிமை மனித உரிமைகள் மையம் ஆகியவற்றின் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளையில் கொடூரக் கொலை; கொஸ் மல்லி கும்பல் உறுப்பினரின் மைத்துனர் வெட்டிக் கொலை
செய்திகள்

தெஹிவளையில் கொடூரக் கொலை; கொஸ் மல்லி கும்பல் உறுப்பினரின் மைத்துனர் வெட்டிக் கொலை

September 7, 2026
யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு
செய்திகள்

யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு

September 7, 2026
நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்
செய்திகள்

நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்

September 7, 2026
நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி
செய்திகள்

நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி

September 7, 2026
மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்
செய்திகள்

மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்

September 7, 2026
மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
காணொளிகள்

மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

September 7, 2026
Next Post
உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட வைத்தியர்!

உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட வைத்தியர்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு