முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபஸ “தன்னை ஜனாதிபதி பதவியில் இருந்து நீக்க சதி” என்ற தலைப்பில் நூல் ஒன்றை எழுதி வெளியிடவுள்ளார்.
2022 ஆம் ஆண்டு தாம் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் குறித்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இந்த புத்தகம் நாளை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.