Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கையில் மீண்டும் பரவும் கொவிட் தொற்று; கடந்த இரண்டு நாட்களில் இருவர் உயிரிழப்பு!

இலங்கையில் மீண்டும் பரவும் கொவிட் தொற்று; கடந்த இரண்டு நாட்களில் இருவர் உயிரிழப்பு!

3 years ago
in முக்கிய செய்திகள்

இலங்கையில் மீண்டும் கோவிட் வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதுடன், கடந்த இரண்டு நாட்களில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இதனை, கொலன்னாவ மரண விசாரணை அதிகாரி காஞ்சனா விஜேநாயக்க உறுதிப்படுத்தியுள்ளார்.

மாத்தறை ஹமந்துவ பிரதேசத்தில் வசிக்கும் 56 வயதுடைய பெண் மற்றும் யட்டியந்தோட்டை பனாவத்தையில் வசிக்கும் 73 வயதுடைய ஆண் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த பெண் கடந்த 27ஆம் திகதி கொழும்பு IDH மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மறுநாள் வெள்ளிக்கிழமை (28) உயிரிழந்துள்ளார்.

மற்றையவர் 28ஆம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்றையதினம் (29) உயிரிழந்துள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. கொவிட் தொற்று மீண்டும் பரவ ஆரம்பித்துள்ளதால் உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறும், முகக்கவசத்தை அணியுமாறும் சுகாதார அமைச்சு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

அதேசமயம், கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான நோயாளர்கள் IDH மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடையசெய்திகள்

நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்
செய்திகள்

நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்

September 7, 2026
நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி
செய்திகள்

நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி

September 7, 2026
மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்
செய்திகள்

மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்

September 7, 2026
யால தேசிய வனத்தின் இரண்டு வலயங்களுக்கு பூட்டு
செய்திகள்

யால தேசிய வனத்தின் இரண்டு வலயங்களுக்கு பூட்டு

September 7, 2026
அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் மட்டக்களப்பு பொலிஸாரினால் கைது!
செய்திகள்

அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் மட்டக்களப்பு பொலிஸாரினால் கைது!

September 7, 2026
கோயில்கள், பள்ளிவாசல்களுக்கு அருகில் மாட்டிறைச்சி கழிவுகள் வீசப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்; செ. நிலாந்தன்
செய்திகள்

கோயில்கள், பள்ளிவாசல்களுக்கு அருகில் மாட்டிறைச்சி கழிவுகள் வீசப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்; செ. நிலாந்தன்

September 7, 2026
Next Post
பேருந்தை முந்தி செல்ல முயன்ற இளைஞனுக்கு நேர்ந்த சோகம்; யாழில் சம்பவம்!

பேருந்தை முந்தி செல்ல முயன்ற இளைஞனுக்கு நேர்ந்த சோகம்; யாழில் சம்பவம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு