Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஆஸ்கார் விருதுகளின் முழு விபரம்-2024

ஆஸ்கார் விருதுகளின் முழு விபரம்-2024

1 year ago
in சினிமா, செய்திகள், முக்கிய செய்திகள்

திரையுலகில் மிக உயரிய விருதாக ஆஸ்கர் விருது கருதப்படுகிறது. சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த திரைக்கதை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்தாண்டு 96வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறுகிறது.

சிறந்த திரைப்படம்

சிறந்த திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை கிறிஸ்டோஃபர் நோலனின் ‘ஓப்பன்ஹெய்மர்’ வென்றது.

சிறந்த நடிகை

சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருது ‘புவர் திங்க்ஸ்’ படத்திற்காக எம்மா ஸ்டோனுக்கு வழங்கப்பட்டது.

சிறந்த இயக்குநர்

சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருது ‘ஓப்பன்ஹெய்மர்’ படத்திற்காக கிறிஸ்டோஃபர் நோலனுக்கு வழங்கப்பட்டது. இதுவரை 8 முறை ஆஸ்கர் இறுதிப் பட்டியலில் பரிந்துரைக்கப்பட்ட நோலன், தனது முதல் ஆஸ்கர் விருதை வென்றுள்ளார்.

சிறந்த நடிகர்

சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது ‘ஓப்பன்ஹெய்மர்’ திரைப்படத்திற்காக கிளியன் மர்ஃபிக்கு வழங்கப்பட்டது. இது அவர் பெறும் முதல் ஆஸ்கர் விருதாகும்.

This image has an empty alt attribute; its file name is WhatsApp-Image-2024-03-11-at-11.02.40_7e92ff2f-1024x1024.jpg

சிறந்த பாடல்

சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருது ‘பார்பி’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘வாட் வாஸ் ஐ மேட் ஃபார்’ பாடலுக்கு வழங்கப்பட்டது.

சிறந்த இசை

சிறந்த இசைக்கான ஆஸ்கர் விருது ‘ஓப்பன்ஹெய்மர்’ படத்திற்காக லுட்விக் கொரான்சனுக்கு வழங்கப்பட்டது.

சிறந்த ஒலி

சிறந்த ஒலிக்கான ஆஸ்கர் விருது ‘தி சோன் ஆஃப் இண்ட்ரஸ்ட்’ படத்திற்கு வழங்கப்பட்டது.

சிறந்த குறும்படம்

சிறந்த குறும்படத்திற்கான ஆஸ்கர் விருது ‘தி வண்டர்ஃபுல் ஸ்டோரி ஆஃப் ஹென்ரி சுகர்’ படத்திற்கு வழங்கப்பட்டது.

சிறந்த ஒளிப்பதிவு

சிறந்த ஒளிப்பதிவுக்கான ஆஸ்கர் விருது ‘ஓப்பன்ஹெய்மர்’ படத்திற்காக ஹொய்டே வான் ஹொய்டேமாவுக்கு வழங்கப்பட்டது.

சிறந்த முழுநீள ஆவணப்படம்

சிறந்த முழுநீள ஆவணப்படத்திற்கான ஆஸ்கர் விருது ‘20 Days in Mariupol’ படத்திற்கு வழங்கப்பட்டது.

சிறந்த ஆவண குறும்படம்

சிறந்த ஆவண குறும்படத்திற்கான ஆஸ்கர் விருது ‘தி லாஸ்ட் ரிப்பேர் ஷாப்’ படத்திற்கு வழங்கப்பட்டது.

சிறந்த படத்தொகுப்பு

சிறந்த படத்தொகுப்புக்கான ஆஸ்கர் விருது ‘ஓப்பன்ஹெய்மர்’ படத்திற்காக ஜெனிஃபர் லேமுக்கு வழங்கப்பட்டது.

சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்

சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்-க்கான ஆஸ்கர் விருது ‘காட்சில்லா மைனஸ் ஒன்’ திரைப்படத்திற்கு வழங்கப்பட்டது.

சிறந்த துணை நடிகர்

சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருது ‘ஓப்பன்ஹெய்மர்’ படத்திற்காக ராபர்ட் டெளனி ஜூனியருக்கு வழங்கப்பட்டது. இதுவரை 3 முறை ஆஸ்கர் இறுதி பட்டியலில் பரிந்துரைக்கப்பட்ட ராபர்ட், தனது முதல் ஆஸ்கர் விருதை வென்றுள்ளார்.

சிறந்த சர்வதேச திரைப்படம்

சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான விருதை வென்றது ‘தி சோன் ஆஃப் இண்ட்ரஸ்ட்’.

சிறந்த ஆடை வடிவமைப்பு

சிறந்த ஆடை வடிவமைப்புக்கான ஆஸ்கர் விருது ‘புவர் திங்க்ஸ்’ படத்திற்காக ஹாலி வாடிங்டனுக்கு வழங்கப்பட்டது.

சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம்

சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரத்திற்கான ஆஸ்கர் விருது ‘புவர் திங்க்ஸ்’ திரைப்படத்திற்கு வழங்கப்பட்டது.

சிறந்த தழுவல் திரைக்கதை

சிறந்த தழுவல் திரைக்கதைக்கான ஆஸ்கர் விருது ‘அமெரிக்கன் ஃபிக்‌ஷன்’ திரைப்படத்திற்காக கார்ட் ஜெஃபர்சனுக்கு வழங்கப்பட்டது.

சிறந்த திரைக்கதை

சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருது ‘அனாடமி ஆஃப் அ ஃபால்’ திரைப்படத்திற்காக ஜஸ்டின் ட்ரைட் மற்றும் ஆர்தர் ஹராரிக்கு வழங்கப்பட்டது.

சிறந்த அனிமேஷன் குறும்படம்

சிறந்த அனிமேஷன் குறும்படத்திற்கான ஆஸ்கர் விருது ‘War Is Over! Inspired by the Music of John & Yoko’ குறும்படத்திற்கு வழங்கப்பட்டது.

சிறந்த அனிமேஷன் குறும்படம்

சிறந்த அனிமேஷன் குறும்படத்திற்கான ஆஸ்கர் விருது ‘War Is Over! Inspired by the Music of John & Yoko’ குறும்படத்திற்கு வழங்கப்பட்டது.

சிறந்த துணை நடிகை விருது

சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருது ‘தி ஹோல்டோவர்ஸ்’ திரைப்படத்திற்காக டாவின் ஜாய் ராண்டால்ப்-க்கு வழங்கப்பட்டது.

தொடர்புடையசெய்திகள்

டுபாயிலுள்ள மெரினா பகுதியில் 67 மாடி குடியிருப்பில் பாரிய தீ விபத்து
உலக செய்திகள்

டுபாயிலுள்ள மெரினா பகுதியில் 67 மாடி குடியிருப்பில் பாரிய தீ விபத்து

June 14, 2025
அஸ்வெசும பண மோசடி செய்தவருக்கு விளக்கமறியல்
செய்திகள்

அஸ்வெசும பண மோசடி செய்தவருக்கு விளக்கமறியல்

June 14, 2025
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை
செய்திகள்

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை

June 14, 2025
மீண்டும் தினசரி இயங்கவுள்ள கொழும்பு கோட்டை – காங்கேசன்துறை அதிவேக ரயில் சேவை
செய்திகள்

மீண்டும் தினசரி இயங்கவுள்ள கொழும்பு கோட்டை – காங்கேசன்துறை அதிவேக ரயில் சேவை

June 14, 2025
ராகமையில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழப்பு
செய்திகள்

ராகமையில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழப்பு

June 14, 2025
சிரற்ற காலநிலை காரணமாக இந்திய – இலங்கை கப்பல் சேவை இடைநிறுத்தம்
செய்திகள்

சிரற்ற காலநிலை காரணமாக இந்திய – இலங்கை கப்பல் சேவை இடைநிறுத்தம்

June 14, 2025
Next Post
குடும்ப தகராறில் மனைவியை கொலை செய்த கணவர்!

குடும்ப தகராறில் மனைவியை கொலை செய்த கணவர்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.