Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மரண தண்டனை கைதிக்கு விடுதலை வழங்கியது மேன்முறையீட்டு நீதிமன்றம்!

மரண தண்டனை கைதிக்கு விடுதலை வழங்கியது மேன்முறையீட்டு நீதிமன்றம்!

3 years ago
in செய்திகள்

குற்றவாளியாக காணப்படடும் மரண தண்டனை விதிக்கப்பட்ட நபரை விடுவித்து விடுதலை செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று (14) உத்தரவிட்டுள்ளது.

ருவன்வெல்ல பிரதேசத்தில் நபர் ஒருவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்தமை தொடர்பான வழக்கில் சந்தேக நபரே இவ்வாரு விடுவிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேன்முறையீட்டு மனுவை விசாரணை செய்தபோதே நீதிபதி விக்கும் களுஆராச்சி இந்தத் தீர்ப்பபை வழங்கினார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு பெப்ரவரி 7 ஆம் திகதி ருவன்வெல்ல பிரதேசத்தில் தனிப்பட்ட தகராறின்போது ஒருவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்தமை தொடர்பில் சட்டமா அதிபர் கேகாலை மேல் நீதிமன்றில் குற்றச்சாட்டுகளை தாக்கல் செய்திருந்தார்.

நீண்ட விசாரணையின் பின்னர், 2018 ஆகஸ்ட் 9 ஆம் திகதி தீர்ப்பை அறிவித்த கேகாலை மேல் நீதிமன்ற நீதிபதி, குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையிலேயே குறித்த நபர் தரப்பிலான மேன்முறையீட்டு மனுவை விசாரணை செய்த நீதிபதி விக்கும் களுஆராச்சி அவரை விடுதலை செய்து தீர்ப்பபை வழங்கினார்.

தொடர்புடையசெய்திகள்

சிறுவர் குற்ற வழங்குகள் உள்ளவர்களுக்கு அரச வேலை கிடையாது
செய்திகள்

சிறுவர் குற்ற வழங்குகள் உள்ளவர்களுக்கு அரச வேலை கிடையாது

September 16, 2026
ஷிரந்தி ராஜபக்ஷ நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக வெளியான செய்திகளுக்கு குடும்பத்தினர் மறுப்பு
செய்திகள்

ஷிரந்தி ராஜபக்ஷ நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக வெளியான செய்திகளுக்கு குடும்பத்தினர் மறுப்பு

September 16, 2026
தென் கொரியாவிற்கு வேலைக்கு சென்று போதைப்பொருள் விற்ற இலங்கையர் கைது
செய்திகள்

தென் கொரியாவிற்கு வேலைக்கு சென்று போதைப்பொருள் விற்ற இலங்கையர் கைது

September 16, 2026
அரச பல்கலைக்கழக ஆசிரியர்கள் ‘கறுப்பு வாரம்’ அறிவிப்பு
செய்திகள்

அரச பல்கலைக்கழக ஆசிரியர்கள் ‘கறுப்பு வாரம்’ அறிவிப்பு

September 16, 2026
ஞானசார தேரர் நீதிமன்றில் சரணடைந்தார்
செய்திகள்

ஞானசார தேரர் நீதிமன்றில் சரணடைந்தார்

September 16, 2026
ஆசிரியர் வீட்டில் கைவரிசை; தங்கச்சங்கிலி பணம் என்பன திருட்டு
செய்திகள்

ஆசிரியர் வீட்டில் கைவரிசை; தங்கச்சங்கிலி பணம் என்பன திருட்டு

September 16, 2026
Next Post
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டவர் மரணம்!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டவர் மரணம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு