Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
உலக மக்களை எச்சரித்துள்ள எலான் மஸ்க்!

உலக மக்களை எச்சரித்துள்ள எலான் மஸ்க்!

3 years ago
in உலக செய்திகள், செய்திகள், தொழில்நுட்பம்

இன்னும் ஒரே ஆண்டில் மனிதர்களை மிஞ்சும் அறிவாற்றலை ஏஐ பெற்று விடும் என்றும் மனிதர்களை தூக்கி சாப்பிட்டு விடும் என்றும் எலான் மஸ்க் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

உலகில் செயற்கை நுண்ணறிவு என்று கூறப்படும் ஏஐ தொழில்நுட்பம் படிப்படியாக ஒவ்வொரு துறையிலும் நுழைந்து வரும் நிலையில் வேலை வாய்ப்பு குறைந்து வருகிறது.

அதுமட்டுமல்லாது 10 அல்லது 20 ஊழியர்கள் ஓரு நாள் முழுவதும் செய்யும் வேலையை, ஏஐ தொழில்நுட்பம் ஒரு சில நிமிடங்களில் செய்து கொடுத்துவிடுகிறது என்பதால் பெரும்பாலான நிறுவனங்கள் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பணியை முடிக்கவே விரும்புகின்றனர்.

ஏஐ தொழில்நுட்பம் குறித்த ரோபோவும் வந்துவிட்டதால் வேலைவாய்ப்பு திண்டாட்டம் உலகம் முழுவதும் மிக தீவிரமான பிரச்சனையாக மாறிவிடும்.

இந்த நிலையில் அடுத்த ஆண்டில் சாதாரண நபர்களை ஏஐ மிஞ்சிவிடும் என்றும், உலகில் இருக்கும் அனைத்து நபர்களையும் மிஞ்சும் அளவுக்கு 2029 ஆம் ஆண்டுக்குள் ஏஐ எட்டிவிடும் என்றும், நம்மிடம் இருக்கும் ஏஐ தொழில்நுட்பம் அந்த அளவுக்கு தீவிரமாக உள்ளது என்றும் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்

தொடர்புடையசெய்திகள்

இரண்டு வருடங்களுக்குள் அரசியலில் மிகப்பெரிய மாற்றம்; ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க!
செய்திகள்

இரண்டு வருடங்களுக்குள் அரசியலில் மிகப்பெரிய மாற்றம்; ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க!

October 31, 2026
மீண்டும் சூறாவளி; வங்காள விரிகுடாவில் தீவிர தாழமுக்கம் – புயலாக மாறும் அபாயம்!
செய்திகள்

மீண்டும் சூறாவளி; வங்காள விரிகுடாவில் தீவிர தாழமுக்கம் – புயலாக மாறும் அபாயம்!

October 31, 2026
கடவத்தை மஹகட சந்தியில் பொலிஸ் துப்பாக்கிச் சூடு; 16 வயதுச் சிறுவன் காயம்
செய்திகள்

கடவத்தை மஹகட சந்தியில் பொலிஸ் துப்பாக்கிச் சூடு; 16 வயதுச் சிறுவன் காயம்

October 31, 2026
90 வயதிலும் உடற்கட்டமைப்புப் போட்டியில் பங்கேற்ற ஜப்பானிய வீரர்!
செய்திகள்

90 வயதிலும் உடற்கட்டமைப்புப் போட்டியில் பங்கேற்ற ஜப்பானிய வீரர்!

October 31, 2026
ஹார்முஸ் நீரிணையில் எண்ணெய்க் கப்பல் மீது வெடிகுண்டுத் தாக்குதல்; 27 இந்திய மாலுமிகள் உயிர் தப்பினர்
செய்திகள்

ஹார்முஸ் நீரிணையில் எண்ணெய்க் கப்பல் மீது வெடிகுண்டுத் தாக்குதல்; 27 இந்திய மாலுமிகள் உயிர் தப்பினர்

October 31, 2026
2026 பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்க பிரதமர் பயணம்!
செய்திகள்

2026 பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்க பிரதமர் பயணம்!

October 31, 2026
Next Post
அடுத்த போராட்டத்திற்கான திகதியை அறிவித்தது சுகாதார வல்லுநர் சங்கங்களின் கூட்டமைப்பு!

அடுத்த போராட்டத்திற்கான திகதியை அறிவித்தது சுகாதார வல்லுநர் சங்கங்களின் கூட்டமைப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு