Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
திரைப்பட இயக்குனரும் நடிகருமான மனோபாலா காலமானார்!

திரைப்பட இயக்குனரும் நடிகருமான மனோபாலா காலமானார்!

3 years ago
in சினிமா, முக்கிய செய்திகள்

திரைப்பட இயக்குனரும் நடிகருமான மனோபாலா அவர்கள் உடல்நல குறைவு காரணமாக இன்று (03.05.2023) காலமானார். பலநாட்களாக உடல் நல குறைவால் பாதிக்கபட்டிருந்த இவர் சற்று முன்னர் காலமாகி செய்தி வெளியாகி இருக்கின்றது. 1953 ஆம் ஆண்டு டிசம்பர் 8 திகதி பிறந்த இவர் 40 திரைப்படங்கள் 16 தொலைக்காட்சி தொடர்கள், 3 தொலைக்காட்சி திரைப்படங்கள் என இவர் இயக்கிய படைப்புகள் ஏராளமானவை.

இவர் பல முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்களில் குணசித்திர வேடங்களிலும் காமெடி ரோல்களிலும் நடித்து வந்தவர் மேலும் பல படங்களை இவர் இயக்கியுள்ளார், எனவே இவரது இறப்பு தமிழ் சினிமாவிற்கு ஒரு பெரிய இழப்பாகவே பார்க்கப்படுகிறது. இவரது இறப்பு செய்தியினை கேட்டு தற்போது ஒட்டுமொத்த திரையுலகமே இவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தொடர்புடையசெய்திகள்

உலகக் கிண்ண வெற்றி கொண்டாட்டத்தில் சோகம்; 13 வயது சிறுவன் உயிரிழப்பு!
செய்திகள்

உலகக் கிண்ண வெற்றி கொண்டாட்டத்தில் சோகம்; 13 வயது சிறுவன் உயிரிழப்பு!

July 21, 2026
டெங்கு தீவிரம் – 56 மரணங்கள்; நோயாளர்கள் எண்ணிக்கை 77 ஆயிரத்தை கடந்தது!
செய்திகள்

டெங்கு தீவிரம் – 56 மரணங்கள்; நோயாளர்கள் எண்ணிக்கை 77 ஆயிரத்தை கடந்தது!

July 21, 2026
இலங்கை வந்தடைந்தத பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி!
செய்திகள்

இலங்கை வந்தடைந்தத பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி!

July 21, 2026
ஹோமாகம தொழிற்சாலையில் தீ விபத்து!
செய்திகள்

ஹோமாகம தொழிற்சாலையில் தீ விபத்து!

July 21, 2026
சபாநாயகரை சிறையில் அடைக்க வேண்டும்; கம்மன்பில!
செய்திகள்

சபாநாயகரை சிறையில் அடைக்க வேண்டும்; கம்மன்பில!

July 21, 2026
ஹார்முஸ் பதற்றம்; 10-வது இரவாக அமெரிக்க தாக்குதல்!
உலக செய்திகள்

ஹார்முஸ் பதற்றம்; 10-வது இரவாக அமெரிக்க தாக்குதல்!

July 21, 2026
Next Post
திடீர் வலிப்பு நோயால் ஆற்றில் விழுந்த மீனவர் மரணம்!

திடீர் வலிப்பு நோயால் ஆற்றில் விழுந்த மீனவர் மரணம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு