Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
போதைப்பொருள் கடத்தலின் பின்னணியில் சுகாதார அமைச்சர்!

போதைப்பொருள் கடத்தலின் பின்னணியில் சுகாதார அமைச்சர்!

3 years ago
in செய்திகள்

போதைப்பொருள் கடத்தலின் பின்னணியில் சுகாதார அமைச்சரும் செயலாளரும் நேரடியாக செயற்படுவதாக முன்னிலை சோசலிச கட்சியின் செயலாளர் புபுது ஜய கொட தெரிவித்துள்ளார் .
குறைந்த விலையில் மருந்துகளைக் கொள்வனவு செய்யக்கூடிய நிறுவனங்கள் உள்ள நிலையில்இ ஏனைய
நிறுவனங்களிடமிருந்து அதிக விலைக்கு மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு சுகாதார செயலாளர் அமைச்சரவை பத்திரத்தை தயாரித்துள்ளதாகவும் செயலாளர் குறிப்பிட்டார்.

நுகேகொடையில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவிய லாளர் சந்திப்பில் அவர்
இதனைத் தெரிவித்தார்.அரசியல்வாதிகளின் அழுத்தத்தின் பேரில் இவ்வாறான அமைச்சரவைப் பத்திரங்கள் தயாரிக்கப்பட்டால், மற்றவர்களின் தாளத்துக்கு நடனமாடி பிரச்னைகளில் சிக்க வேண்டாம் எனவும்
சுகாதார அமைச்சின் செயலாளரை அவர் எச்சரித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்-அண்மையில் இந்திய
நிறுவனம் ஒன்றின் ஊடாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட கண் தொற்றுக்கு பயன்படுத்தப்படும் பல
மருந்துகளில் குறைபாடுகள் காணப்படுவதாகவும், அவற்றைப் பயன்படுத்திய பின்னர் பல ஒவ்வாமைகளை அடைந்து பார்வையற்ற ஒரு நோயாளி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண் தொற்றுக்கு பயன் படுத்தப்படும் இந்த மருந்து போத்தல்களில் கிருமிகள் இருப்பதை அரசு ஆய்வகம்
உறுதி செய்துள்ளது. மேலும், நோயாளிகளுக்கு பக்கவிளைவுகள் ஏற்படுவதற்கு முன்னர் இந்த மருந்துகள் ஏன் சரியான பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதில்லை என்பது சிக்கலாக உள்ளது – என்றார்.

தொடர்புடையசெய்திகள்

செம்மணி புதைகுழி விவகாரம்; சர்வதேச விசாரணை கோரி நாளை கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

செம்மணி புதைகுழி விவகாரம்; சர்வதேச விசாரணை கோரி நாளை கவனயீர்ப்புப் போராட்டம்!

July 21, 2026
பேருந்தில் ஏற முயன்ற 6 வயது சிறுமி சக்கரத்தில் சிக்கி பலி; சாரதி தப்பியோட்டம்!
செய்திகள்

பேருந்தில் ஏற முயன்ற 6 வயது சிறுமி சக்கரத்தில் சிக்கி பலி; சாரதி தப்பியோட்டம்!

July 21, 2026
30,000 அடி உயரத்தில் ஹைப்ரிட்-மின்சார விமானம்; GE ஏரோஸ்பேஸின் புதிய சாதனை!
செய்திகள்

30,000 அடி உயரத்தில் ஹைப்ரிட்-மின்சார விமானம்; GE ஏரோஸ்பேஸின் புதிய சாதனை!

July 21, 2026
செம்மணி அகழாய்வில் அதிர்ச்சி; மண்டையோடு இன்றி எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!
செய்திகள்

செம்மணி அகழாய்வில் அதிர்ச்சி; மண்டையோடு இன்றி எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!

July 21, 2026
கயானா படகு விபத்தில் பலி 27 ஆக உயர்வு; 83 பேர் இன்னும் மாயம்!
செய்திகள்

கயானா படகு விபத்தில் பலி 27 ஆக உயர்வு; 83 பேர் இன்னும் மாயம்!

July 21, 2026
இ.போ.ச.க்கு 600 புதிய குளிரூட்டப்பட்ட பேருந்துகள் வாங்க அமைச்சரவை அனுமதி!
செய்திகள்

இ.போ.ச.க்கு 600 புதிய குளிரூட்டப்பட்ட பேருந்துகள் வாங்க அமைச்சரவை அனுமதி!

July 21, 2026
Next Post
சீனாவின் உதவித் திட்டம்; வடக்கு மீனவர்களுக்கு வீடுகள்!

சீனாவின் உதவித் திட்டம்; வடக்கு மீனவர்களுக்கு வீடுகள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு