Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு சிறையிலிருந்து 14 கைதிகள் விடுதலை!

மட்டு சிறையிலிருந்து 14 கைதிகள் விடுதலை!

3 years ago
in மட்டு செய்திகள்

இலங்கையில் வெசாக் தினகொண்டாட்டங்கள் வெகு விமர்சையாக நடந்து வரும் நிலையில் வெசாக் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து 14 ஆண் கைதிகள் இன்று (5) ஜனாதிபதி வழங்கிய பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

வெசாக் தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு நாட்டில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் இருந்து குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கைதிகள் விடுதலை செய்யப்படுவர்.

அதன்படி, இவ்வருடம் 988 கைதிகளை விடுதலை செய்ய சிறைச்சாலைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதற்கமைய, மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் நல்லையா பிரபாகரன் தலைமையில், பிரதம ஜெயிலர் உள்ளிட்ட சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் முன்னிலையில் 14 கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சிறு குற்றங்கள் புரிந்து தண்டனை பெற்றவர்கள் மற்றும் தண்டப்பணம் செலுத்தாமல் சிறைத் தண்டனை பெற்றவர்களுமே இன்றைய தினம் விடுதலையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்
செய்திகள்

கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்

July 22, 2026
மட்டக்களப்பில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை
செய்திகள்

மட்டக்களப்பில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை

July 22, 2026
மாணவிகளின் கண்ணீருடன் கலாபூசணம் பரதசூடாமணி சுபித்ரா கிருபாகரனுக்கு இறுதிஅஞ்சலி
காணொளிகள்

மாணவிகளின் கண்ணீருடன் கலாபூசணம் பரதசூடாமணி சுபித்ரா கிருபாகரனுக்கு இறுதிஅஞ்சலி

July 21, 2026
மட்டக்களப்பில் ஹெரிட்டேஜ் குரூப் பிளான்டேஷனின் 6ஆவது கிளை திறப்பு!
செய்திகள்

மட்டக்களப்பில் ஹெரிட்டேஜ் குரூப் பிளான்டேஷனின் 6ஆவது கிளை திறப்பு!

July 20, 2026
வரட்சி நிவாரண குடிநீர் நிதி ஏன் நிறுத்தப்பட்டது?; அரசாங்கத்திடம் விளக்கம் கோரும் செ. நிலாந்தன்
செய்திகள்

வரட்சி நிவாரண குடிநீர் நிதி ஏன் நிறுத்தப்பட்டது?; அரசாங்கத்திடம் விளக்கம் கோரும் செ. நிலாந்தன்

July 20, 2026
பறிக்கப்படும் மட்டு மீனவர்களின் வாழ்வாதாரம்
காணொளிகள்

பறிக்கப்படும் மட்டு மீனவர்களின் வாழ்வாதாரம்

July 20, 2026
Next Post
காத்தான்குடி நூதனசாலையை பார்வையிடும் நேரத்தில் மாற்றம்!

காத்தான்குடி நூதனசாலையை பார்வையிடும் நேரத்தில் மாற்றம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு