Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு முகத்துவாரத்தில் நீராடச்சென்ற மாணவர்கள் கடலில் மூழ்கி உயிரிழப்பு!

மட்டு முகத்துவாரத்தில் நீராடச்சென்ற மாணவர்கள் கடலில் மூழ்கி உயிரிழப்பு!

3 years ago
in மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

நேற்றையதினம் மட்டக்களப்பு முகத்துவாரம் கடலில் நீராடச்சென்ற மாணவர்கள் இருவர் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. மட்டக்களப்பு நகர்ப்புற பாடசாலையொன்றில் கல்வி பயிலும் ரோஹித், பிரவின் என்ற மாணவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதில் பிரவின் என்னும் மாணவர் மட்டக்களப்பு இருதயபுரத்தை சேர்ந்தவர் எனவும் ரோஹித் என்பவர் கருவேப்பங்கேணியை சேர்ந்தவர் எனவும் தெரிய வருகிறது. மேலும் இவர்கள் இருவரும் எதிர்வரும் 29 ஆம் திகதி க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்ற இருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்
செய்திகள்

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்

September 6, 2026
தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்
செய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்

September 6, 2026
கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை

September 6, 2026
”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்
உலக செய்திகள்

”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்

September 6, 2026
டெங்கு நோயின் அச்சம் அதிகரிப்பு; மரணங்களும் பதிவு
செய்திகள்

டெங்கு நோயின் அச்சம் அதிகரிப்பு; மரணங்களும் பதிவு

September 6, 2026
பலாலியில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள்; மீட்பு நடவடிக்கை தீவிரம்
செய்திகள்

பலாலியில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள்; மீட்பு நடவடிக்கை தீவிரம்

September 6, 2026
Next Post
க.பொ.த சாதாரண தர பரீட்சையின் நேர அட்டவணை வெளியானது!

க.பொ.த சாதாரண தர பரீட்சையின் நேர அட்டவணை வெளியானது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு