Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு சிறுவர் பராமரிப்பு சீர்திருத்த நிலையத்திலிருந்து இரண்டு சிறுமிகள் தப்பி ஓட்டம்!

மட்டு சிறுவர் பராமரிப்பு சீர்திருத்த நிலையத்திலிருந்து இரண்டு சிறுமிகள் தப்பி ஓட்டம்!

2 years ago
in மட்டு செய்திகள்

மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்திலுள்ள சிறுவர் பராமரிப்பு சீர்திருத்த நிலையம் ஒன்றில் இருந்து 14,13 வயதுடைய இரு சிறுமிகள்நேற்று திங்கட்கிழமை தப்பி ஓடியுள்ளனர். மாவட்டத்தில் சிறுவர் திருமணம் மற்றும் பாலியல்துஷ்பிரயோகத்துக்கு உள்ளான சிறுவர்கள் குறித்தபராமரிப்பு நிலையத்துக்கு நீதிமன்றத்தினால் அனுப்பப்படுகின்றனர்.

இந்நிலையில் நீதிமன்றினால் குறித்து சிறுவர் பராமரிப்புக்காக அனுப்பப்பட்ட வாழைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமியும் ஏறாவூரைச் சேர்ந்த 13வயது சிறுமியும் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.
நேற்று அதிகாலை 2.30 மணியளவில் அவர்கள்அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர் என பாராமரிப்பு நிலையத்தினர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க கைது
செய்திகள்

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க கைது

May 23, 2025
மட்டக்களப்பில் முதலை இழுத்து சென்றவரின் மேற் பகுதி மீட்பு
செய்திகள்

மட்டக்களப்பில் முதலை இழுத்து சென்றவரின் மேற் பகுதி மீட்பு

May 22, 2025
மட்டு போதனா வைத்தியசாலை பொதுமக்களிடம் முன்வைத்துள்ள கோரிக்கை
செய்திகள்

மட்டு போதனா வைத்தியசாலை பொதுமக்களிடம் முன்வைத்துள்ள கோரிக்கை

May 22, 2025
மட்டு ஏறாவூரில் பல இலட்சம் பெறுமதியான 22 கஜமுத்துடன் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இரு வியாபாரிகள் கைது
காணொளிகள்

மட்டு ஏறாவூரில் பல இலட்சம் பெறுமதியான 22 கஜமுத்துடன் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இரு வியாபாரிகள் கைது

May 22, 2025
மறைந்த ஓய்வு நிலை ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகையின் திருவுடல் புனித மரியால் பேராலயத்திற்குள் இறையடக்கம் செய்யப்பட்டது
செய்திகள்

மறைந்த ஓய்வு நிலை ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகையின் திருவுடல் புனித மரியால் பேராலயத்திற்குள் இறையடக்கம் செய்யப்பட்டது

May 21, 2025
கிழக்கு மாகாண வைத்தியத்துறை வரலாற்றில் முதன்முறையாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை
செய்திகள்

கிழக்கு மாகாண வைத்தியத்துறை வரலாற்றில் முதன்முறையாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை

May 21, 2025
Next Post
மாணவியின் மரணம் கொலையா ? தற்கொலையா ? ; வாக்குமூலமளித்த பிரதான சந்தேக நபர்!

மாணவியின் மரணம் கொலையா ? தற்கொலையா ? ; வாக்குமூலமளித்த பிரதான சந்தேக நபர்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு