Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பட்டிருப்பு வலயக் கல்விப்பணிப்பாளரின் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்!

பட்டிருப்பு வலயக் கல்விப்பணிப்பாளரின் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு – பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளரை இடமாற்றம் செய்யக் கூடாது என பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தின் முன்னால், கல்விச் சமூகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த போராட்டமானது, இன்று (10.04.2024) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, “நேர்மையான அதிகாரியை இடம் மாற்றாதே, எமது பிள்ளைகளின் மீது அக்கறைகாட்டும் அதிகாரியை இடம் மாற்றாதே” போன்ற பல்வேறு வாசகங்களை எழுதிய பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தின் கல்விப் பணிப்பாளரை இடமாற்றம் செய்யக் கூடாது என அப்பகுதி கல்விச் சமூகத்தினரால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

குறி்த்த கோரிக்கை அடங்கிய மனுவினை கிழக்கு மாகாண ஆளுநரிடம் வழங்குமாறு போராட்டத்தில் கலந்து கொண்ட பெற்றோர் பாடசாலை அதிபர் ஒருவரிடம் வழங்கியுள்ளனர்.

மேலும், அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், என பலர் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளருக்கு இடமாற்றம்!

தொடர்புடையசெய்திகள்

விலங்குகளுக்கு மட்டும் பரவக்கூடிய ஷமொண்டா வைரஸ் மனிதனிடம் கண்டுபிடிப்பு; பிரான்ஸில் ஒருவர் உயிரிழப்பு!
உலக செய்திகள்

விலங்குகளுக்கு மட்டும் பரவக்கூடிய ஷமொண்டா வைரஸ் மனிதனிடம் கண்டுபிடிப்பு; பிரான்ஸில் ஒருவர் உயிரிழப்பு!

October 22, 2026
இளம் பெண் மீதான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு; NPP உறுப்பினர் கைது!
செய்திகள்

இளம் பெண் மீதான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு; NPP உறுப்பினர் கைது!

October 22, 2026
ஏறாவூர் வைத்திய அத்தியட்சகரின் கருத்துக்கு ஹரீஸ் எம்.பி. கடும் கண்டனம்; உடனடியாக இடமாற்றவும் கோரிக்கை
செய்திகள்

ஏறாவூர் வைத்திய அத்தியட்சகரின் கருத்துக்கு ஹரீஸ் எம்.பி. கடும் கண்டனம்; உடனடியாக இடமாற்றவும் கோரிக்கை

October 22, 2026
தெதுறு ஓயாவின் நீர்மட்டம் உயர்வு; வெள்ளப்பெருக்கு அபாய எச்சரிக்கை!
செய்திகள்

தெதுறு ஓயாவின் நீர்மட்டம் உயர்வு; வெள்ளப்பெருக்கு அபாய எச்சரிக்கை!

October 22, 2026
தந்தையைக் கொலை செய்த மகனுக்கு மரண தண்டனை; திருகோணமலை மேல் நீதிமன்றம் தீர்ப்பு
செய்திகள்

தந்தையைக் கொலை செய்த மகனுக்கு மரண தண்டனை; திருகோணமலை மேல் நீதிமன்றம் தீர்ப்பு

October 22, 2026
நாட்டின் பல பகுதிகளுக்கு 100 மி.மீ.க்கும் அதிக மழை எச்சரிக்கை!
செய்திகள்

நாட்டின் பல பகுதிகளுக்கு 100 மி.மீ.க்கும் அதிக மழை எச்சரிக்கை!

October 22, 2026
Next Post
ரயிலில் மோதுண்டு 9 வயது சிறுவன் உயிரிழப்பு!

ரயிலில் மோதுண்டு 9 வயது சிறுவன் உயிரிழப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு