Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வெடுக்கு நாறி ஆதிசிவன் ஆலயத்தில் சிறப்பு அபிஷேக வழிபாடு!

வெடுக்கு நாறி ஆதிசிவன் ஆலயத்தில் சிறப்பு அபிஷேக வழிபாடு!

3 years ago
in செய்திகள்

நேற்று புதன்கிழமை அதிகாலை மந்திரங்கள் முழங்க சிறப்பாக இடம்பெற்றது.108 கும்பங்கள் வைக்கப்பட்டு – யாகம் வளர்க்கப்பட்டு இந்த சிறப்பு அபிஷேகம்நேற்று இடம்பெற்றது. இந்த நிகழ்வில் வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் பலர் பங்கேற்றிருந்தனர்.

வவுனியா வடக்கு – ஒலுமடு – வெடுக்குநாறி மலை ஆதிசிவன் (ஆதி லிங்கேஸ்வரர்) ஆலயத் தின் விக்கிரகங்கள் கடந்த மார்ச் 26ஆம் திகதி உடைத்தெறியப்பட்டன. வவுனியா மாவட்ட நீதிவான் நீதிமன்றின் கட்டளைக்கு அமைவாக கடந்த ஏப்ரல் 28 ஆம் திகதி மீண்டும் விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து தொடர்ச்சியாக பன்னிரு தினங்கள் பூசைகள் இடம்பெற்று வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி உயர்தர பரீட்சை ஆரம்பமாகும்
செய்திகள்

ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி உயர்தர பரீட்சை ஆரம்பமாகும்

June 8, 2026
கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு ஐஸ் போதைப்பொருள் கடத்திய பெண் கைது
செய்திகள்

கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு ஐஸ் போதைப்பொருள் கடத்திய பெண் கைது

June 8, 2026
கரடியனாற்றில் பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் 3 பேர் கைது
செய்திகள்

கரடியனாற்றில் பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் 3 பேர் கைது

June 8, 2026
பாடசாலை மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் அரசியல் கட்சியின் அமைப்பாளர் கைது
செய்திகள்

பாடசாலை மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் அரசியல் கட்சியின் அமைப்பாளர் கைது

June 8, 2026
மட்டு வாகரையில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள மர கன்றுகள் நடும் நிகழ்வு
செய்திகள்

மட்டு வாகரையில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள மர கன்றுகள் நடும் நிகழ்வு

June 8, 2026
கழிவறைகளுக்கு அருகில் உணவு தயாரித்த உணவகத்திற்கு சீல்; மன்னாரில் சம்பவம்
செய்திகள்

கழிவறைகளுக்கு அருகில் உணவு தயாரித்த உணவகத்திற்கு சீல்; மன்னாரில் சம்பவம்

June 8, 2026
Next Post
புத்தளத்தில் கடும் மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள்!

புத்தளத்தில் கடும் மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு