Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சிவனொளிபாத மலையிலிருந்து கீழே குதித்த இளைஞன் மாயம்!

சிவனொளிபாத மலையிலிருந்து கீழே குதித்த இளைஞன் மாயம்!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

சிவனொளிபாத உட மல்லுவில் இருந்து இரத்தினபுரி வழியாக இறங்கிய இளைஞன் பாதுகாப்பு வேலியில் இருந்து கீழே குதித்துள்ளதாக நல்லத்தண்ணிய பொலிஸார் தெரிவித்தனர்.

ஹம்பாந்தோட்டை சூரியவெவ பிரதேசத்தில் வசிக்கும் தினேஷ் ஹேமந்த (33) என்பவரே கீழே குதித்து காணாமல் போயுள்ளார்.

சூரியவெவ பிரதேசத்தைச் சேர்ந்த மேலும் இரு பெண்களுடன் இந்த இளைஞன் (19) காலை ஸ்ரீ பாத மலைக்கு வந்துள்ளார்.

சிவனொளிபாத உட மல்வத்தில் இருந்து கீழே குதித்த இளைஞனைக் கண்டுபிடிப்பதற்காக லக்ஷபான இராணுவ முகாமின் படையினர் ஸ்ரீ பாத உட மல்வ சரணாலயத்தில் சனிக்கிழமை (20) காலை முதல் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.

இளைஞன் கீழே குதிப்பதற்கு முன்னர் சுயநினைவின்றி இருந்ததாக இளைஞனுடன் வந்த இரண்டு பெண்கள் நல்லத்தண்ணிய பொலிஸாரிடம் தெரிவித்தனர்.

காணாமல் போன இளைஞன் தொடர்பில் அவரது உறவினர்கள் இரத்தினபுரி ஸ்ரீ பாத வீதியில் உள்ள சிறிபாகம பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

ஒரு வருடத்திற்குப் பிறகு மீண்டும் தொடங்கும் வாகன இலக்கத் தகடு அச்சிடும் பணி!
செய்திகள்

ஒரு வருடத்திற்குப் பிறகு மீண்டும் தொடங்கும் வாகன இலக்கத் தகடு அச்சிடும் பணி!

June 8, 2026
மட்டக்களப்பு சின்ன ஊறணி ஆதி பேச்சி அம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவம் ஆரம்பம்!
செய்திகள்

மட்டக்களப்பு சின்ன ஊறணி ஆதி பேச்சி அம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவம் ஆரம்பம்!

June 8, 2026
அக்கரப்பத்தனையில் ஐஸ் போதை பொருளுடன் இரண்டு இளைஞர்கள் கைது
செய்திகள்

அக்கரப்பத்தனையில் ஐஸ் போதை பொருளுடன் இரண்டு இளைஞர்கள் கைது

June 8, 2026
இலங்கை கடன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
செய்திகள்

இலங்கை கடன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

June 8, 2026
எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மேஜிக் வித்தையை பயன்படுத்தி பணம் திருடிய வெளிநாட்டவர் கைது!
செய்திகள்

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மேஜிக் வித்தையை பயன்படுத்தி பணம் திருடிய வெளிநாட்டவர் கைது!

June 8, 2026
கத்தார் நாட்டின் வான்வெளி மூடப்பட்டதாக பரவும் செய்தி பொய்; கத்தார் அரசு அறிவிப்பு
செய்திகள்

கத்தார் நாட்டின் வான்வெளி மூடப்பட்டதாக பரவும் செய்தி பொய்; கத்தார் அரசு அறிவிப்பு

June 8, 2026
Next Post
தமிழ் மக்களை வேறு இடங்களுக்கு அனுப்பி- தையிட்டி திஸ்ஸ ரஜமகா விகாரைக்கு காணியை உரித்தாக்குங்கள்; தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வைக்குழு கடிதம்!

தமிழ் மக்களை வேறு இடங்களுக்கு அனுப்பி- தையிட்டி திஸ்ஸ ரஜமகா விகாரைக்கு காணியை உரித்தாக்குங்கள்; தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வைக்குழு கடிதம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு