Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கொக்கட்டிச்சோலையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு!

கொக்கட்டிச்சோலையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு!

2 years ago
in மட்டு செய்திகள்

2009 மே 18 முள்ளிவாய்க்காலில் நடாத்தப்பட்ட இனப்படுகொலையினை அனுஷ்டிக்கும் முகமாகவும் அந்த கால கட்டத்தில் அப்பகுதியில் வாழ்ந்த மக்கள் அனுபவித்த கொடுமைகளை நினைவு கூரும் முகமாகவும் ஒவ்வொரு வருடமும் மே மாதம் 12 திகதி முதல் 18 திகதி வரை முள்ளிவாய்க்கால் வாரமாக அனுஷ்டிக்கப்படுகிறது.

அந்தவகையில் முள்ளிவாய்க்கால் வார மூன்றாவது நாளான நேற்றையதினம்(14.05.2023) மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கொக்கட்டிச்சோலை சந்தியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் வணக்கத்திற்குரிய அருட்தந்தை ஜீவன் அடிகளார் , வணக்கத்திற்குரிய அருட்தந்தை ஜெகதாஸ் அடிகளார், பல் சமயத்தலைவர்கள், ஏற்பட்டு குழுவின்சார்பாக திரு.அனோஜன், திரு. லவகுமார் , அரசடித்தீவு இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்புடையசெய்திகள்

காத்தான்குடியில் காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு
செய்திகள்

காத்தான்குடியில் காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு

June 8, 2025
மட்டு புன்னைச்சோலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேக நிகழ்வு
காணொளிகள்

மட்டு புன்னைச்சோலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேக நிகழ்வு

June 8, 2025
மன்னார் பொது வைத்தியசாலையில் உயிரிழந்த பெண்களுக்கு நீதி கோரி போராடியவர்கள் 06 மாதம் கழித்து கைது
மட்டு செய்திகள்

மன்னார் பொது வைத்தியசாலையில் உயிரிழந்த பெண்களுக்கு நீதி கோரி போராடியவர்கள் 06 மாதம் கழித்து கைது

June 8, 2025
காத்தான்குடியில் நேற்று போக்குவரத்து சட்டங்களை மீறி பயணித்த 55 பேருக்கு எதிராக வழக்கு
செய்திகள்

காத்தான்குடியில் நேற்று போக்குவரத்து சட்டங்களை மீறி பயணித்த 55 பேருக்கு எதிராக வழக்கு

June 8, 2025
ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு ஓட்டமாவடி மைதானத்தில் இடம் பெற்ற பெருநாள் தொழுகையும் பெருநாள் கொத்பா பேருரையும்
செய்திகள்

ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு ஓட்டமாவடி மைதானத்தில் இடம் பெற்ற பெருநாள் தொழுகையும் பெருநாள் கொத்பா பேருரையும்

June 7, 2025
மட்டு புனித மரியாள் தேவாலயத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட சந்திரா பெர்னாண்டோ அடிகளாரின் 37வது ஆண்டு நினைவேந்தல்
காணொளிகள்

மட்டு புனித மரியாள் தேவாலயத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட சந்திரா பெர்னாண்டோ அடிகளாரின் 37வது ஆண்டு நினைவேந்தல்

June 7, 2025
Next Post
நாட்டில் பல பாடசாலைகளுக்கு திடீர் விடுமுறை!

நாட்டில் பல பாடசாலைகளுக்கு திடீர் விடுமுறை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு