Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பிக்குகளினால் அதிகரிக்கும் துஷ்பிரயோகங்கள்; மீண்டும் ஒரு சம்பவம் பதிவு!

பிக்குகளினால் அதிகரிக்கும் துஷ்பிரயோகங்கள்; மீண்டும் ஒரு சம்பவம் பதிவு!

3 years ago
in முக்கிய செய்திகள்

11 வயதுச் சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் 62 வயதான பௌத்த பிக்கு ஒருவரை எதிர்வரும் மே மாதம் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிசை நீதவான் நீதிமன்றம் நேற்று (19) உத்தரவிட்டுள்ளது.

சிறுமியின் தந்தையின் முறைப்பாட்டின் பிரகாரம், கல்கிசை சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தினால் பிக்கு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் மொரட்டுவையில் உள்ள விகாரை ஒன்றில் வசிக்கும் பிக்கு ஆவார்.

குறித்த பிக்கு துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமியின் தாயுடன் தொடர்பு வைத்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்கிசையில் உள்ள சொகுசு வீடமைப்புத் தொகுதியிலுள்ள வீடொன்றுக்கு சிறுமியின் தாயாரை சிறுமியுடன் வருமாறு கூறி, சிறுமியின் தாயாருக்கு போதைப்பொருளைக் கொடுத்துவிட்டு, சிறுமியை பிக்கு துஷ்பிரயோகம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவத்தை யாரிடமும் கூறக்கூடாது என பாதிக்கப்பட்ட சிறுமியை அவரது தாயார் மிரட்டியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இருப்பினும், குறித்த சிறுமி தந்தையிடமும் பாட்டியிடம் இந்த விடயத்தை தெரிவித்ததைத் தொடர்ந்து பொலிஸாரிடம் அவர்கள் புகார் செய்துள்ளனர்.

சிறுமியின் தாயார் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், கல்கிசை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடையசெய்திகள்

கண்டியின் பல பகுதிகளில் 42 மணிநேரம் நீர் விநியோகம் தடை!
செய்திகள்

கண்டியின் பல பகுதிகளில் 42 மணிநேரம் நீர் விநியோகம் தடை!

October 20, 2026
வெளிநாடுகளில் இருந்து வந்த 11 தபால் பொதிகளில் போதைப்பொருட்கள் மீட்பு!
செய்திகள்

வெளிநாடுகளில் இருந்து வந்த 11 தபால் பொதிகளில் போதைப்பொருட்கள் மீட்பு!

October 20, 2026
திருகோணமலை இரட்டைக் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்; ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரிகள் மூவர் கைது!
செய்திகள்

திருகோணமலை இரட்டைக் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்; ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரிகள் மூவர் கைது!

October 20, 2026
பிரான்சில் கலவரம்; 2,400 பேர் கைது – பல பகுதிகளில் ஊரடங்கு!
உலக செய்திகள்

பிரான்சில் கலவரம்; 2,400 பேர் கைது – பல பகுதிகளில் ஊரடங்கு!

October 20, 2026
ரொனால்டோவுக்கு 30 நாட்கள் தடை மற்றும் அபராதமும் விதிப்பு!
செய்திகள்

ரொனால்டோவுக்கு 30 நாட்கள் தடை மற்றும் அபராதமும் விதிப்பு!

October 20, 2026
யாழில் வெடிக்காத நிலையில் காணப்பட்ட குண்டு மீட்பு
செய்திகள்

யாழில் வெடிக்காத நிலையில் காணப்பட்ட குண்டு மீட்பு

October 20, 2026
Next Post
பயன்படுத்தாத கூகிள் கணக்குகள் நீக்கப்படுகிறது!

பயன்படுத்தாத கூகிள் கணக்குகள் நீக்கப்படுகிறது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு