Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
‘ஐக்கிய குடியரசு முன்னணி’- இலங்கை அரசியலுக்குள் உள்நுழைந்த புதிய கட்சி!

‘ஐக்கிய குடியரசு முன்னணி’- இலங்கை அரசியலுக்குள் உள்நுழைந்த புதிய கட்சி!

3 years ago
in முக்கிய செய்திகள்

நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையிலான ஐக்கிய குடியரசு முன்னணி என்ற புதிய அரசியல் கட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று (22) மஹரகம தேசிய இளைஞர் கழக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதிகளாக முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கனேசன் உட்பட முக்கிய தரப்பினர் பலர் கலந்துகொண்டனர்.

ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து விலகி நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, ’43ஆவது படையணி’ என்பதை ஆரம்பித்து செயற்பாட்டு ரீதியான அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.

இந்த நிலையில், எதிர்வரும் காலங்களில் இடம்பெறவுள்ள தேர்தல்களில் ஐக்கிய குடியரசு முன்னணி கட்சியை முன்னிலைப்படுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கபோட்டியிடுவார் என அரசியல் களத்தில் குறிப்பிடப்படுகிறது.

தொடர்புடையசெய்திகள்

அநுரவுக்கு சூனியம் வைத்த தேரர்கள்?; கொழும்பில் நடந்த விசேட சடங்கு
செய்திகள்

அநுரவுக்கு சூனியம் வைத்த தேரர்கள்?; கொழும்பில் நடந்த விசேட சடங்கு

October 21, 2026
இறக்காமம் நீதிமன்றப் பிரச்சினை; பாராளுமன்றத்தில் இன்று கேள்வி எழுப்பும் உதுமாலெப்பை எம்.பி
அரசியல்

இறக்காமம் நீதிமன்றப் பிரச்சினை; பாராளுமன்றத்தில் இன்று கேள்வி எழுப்பும் உதுமாலெப்பை எம்.பி

October 21, 2026
பராட்டா, முட்டை ரொட்டி உள்ளிட்ட சிற்றுண்டிகளின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு!
செய்திகள்

பராட்டா, முட்டை ரொட்டி உள்ளிட்ட சிற்றுண்டிகளின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு!

October 21, 2026
படுகொலை செய்யப்பட்டு 26 ஆண்டுகள் கடந்தும் நீதி கிடைக்காத நிமலராஜன் வடக்கில் நினைவுகூரப்பட்டார்
செய்திகள்

படுகொலை செய்யப்பட்டு 26 ஆண்டுகள் கடந்தும் நீதி கிடைக்காத நிமலராஜன் வடக்கில் நினைவுகூரப்பட்டார்

October 21, 2026
100 ரூபாய் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு; கம்பஹா போக்குவரத்து அதிகாரி கைது!
செய்திகள்

100 ரூபாய் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு; கம்பஹா போக்குவரத்து அதிகாரி கைது!

October 21, 2026
அமெரிக்கா நிபந்தனைகளை ஏற்கும் வரை ஹோர்முஸ் நீரிணையைத் திறக்கப் போவதில்லை; ஈரான் திட்டவட்டம்!
செய்திகள்

அமெரிக்கா நிபந்தனைகளை ஏற்கும் வரை ஹோர்முஸ் நீரிணையைத் திறக்கப் போவதில்லை; ஈரான் திட்டவட்டம்!

October 21, 2026
Next Post
மாணவர்களை பார்வையிட சென்ற ஆசிரிய ஆலோசகர்; ஆசிரியையிடம் அழகு குறிப்பு கூறியதாக குற்றச்சாட்டு!

மாணவர்களை பார்வையிட சென்ற ஆசிரிய ஆலோசகர்; ஆசிரியையிடம் அழகு குறிப்பு கூறியதாக குற்றச்சாட்டு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு