Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கையில் ஸ்டார் லிங்க் இணையசேவை; நாட்டிற்கு வருகிறார் மஸ்க்!

இலங்கையில் ஸ்டார் லிங்க் இணையசேவை; நாட்டிற்கு வருகிறார் மஸ்க்!

2 years ago
in செய்திகள், தொழில்நுட்பம், முக்கிய செய்திகள்

செல்வந்த வர்த்தகரான டெஸ்லா நிறுவனம் மற்றும் X சமூக வலைத்தளம் ஆகியவற்றின் உரிமையாளர் எலான் மஸ்க், இந்த ஆண்டு இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பின் பேரில், எலன் மாக்ஸ் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள தீர்மானித்துள்ளார்.

இந்தோனேஷியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எலான் மஸ்க்கை நேற்று சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

இலங்கையில் ஸ்டார்லிங்க் இணைய வசதி சேவையை ஆரம்பிக்க முதலீடு செய்யுமாறு ஜனாதிபதி, எலான் மஸ்க்கிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கோரிக்கையை, எலான் மஸ்க் ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, ஸ்டார்லிங்க் செய்மதி இணைய வசதி சேவையை ஆரம்பிக்க எலான் மஸ்க் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

எனினும், எலான் மஸ்க் இலங்கைக்கு விஜயம் செய்யும் திகதி இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், அது தொடர்பில் எலான் மஸ்க் தரப்புடன் இலங்கை அதிகாரிகள் தொடர்புகளை பேணி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையின் கிராமிய கல்வியை அபிவிருத்தி செய்வதற்கு Starlink இணைய வசதி சேவை உதவிகரமாக அமையும் எனவும் ஜனாதிபதி, எலான் மஸ்க்கிடம் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு ஊழல் விவகாரத்தில் நான்கு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை
செய்திகள்

முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு ஊழல் விவகாரத்தில் நான்கு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை

June 9, 2026
பிரபு ஒரு தமிழர் என்ற இனவெறிப் போக்கே ஹிஸ்புல்லாவின் இந்த தாக்குதல் முயற்சி; அந்தனிசில் ராஜ்குமார்
காணொளிகள்

பிரபு ஒரு தமிழர் என்ற இனவெறிப் போக்கே ஹிஸ்புல்லாவின் இந்த தாக்குதல் முயற்சி; அந்தனிசில் ராஜ்குமார்

June 9, 2026
மாகாண சபைத் தேர்தல் நடத்தினால் 8 மாகாணங்களில் பொதுஜன பெரமுன ஆட்சியமைக்கும்; சாந்த பண்டார!
செய்திகள்

மாகாண சபைத் தேர்தல் நடத்தினால் 8 மாகாணங்களில் பொதுஜன பெரமுன ஆட்சியமைக்கும்; சாந்த பண்டார!

June 9, 2026
நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்கும் வரை ஓயமாட்டோம்; சத்தாதிஸ்ஸ தேரர்!
செய்திகள்

நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்கும் வரை ஓயமாட்டோம்; சத்தாதிஸ்ஸ தேரர்!

June 9, 2026
அடுத்த இரு வாரங்களில் ஈரானுக்கு எதிராக முழுமையான வெற்றி; ட்ரம்ப் அறிவிப்பு
உலக செய்திகள்

அடுத்த இரு வாரங்களில் ஈரானுக்கு எதிராக முழுமையான வெற்றி; ட்ரம்ப் அறிவிப்பு

June 9, 2026
பெற்றோரை கைவிடும் பிள்ளைகளுக்கு எதிராக புதிய சட்டம்; அரசாங்கம் கவனம்!
செய்திகள்

பெற்றோரை கைவிடும் பிள்ளைகளுக்கு எதிராக புதிய சட்டம்; அரசாங்கம் கவனம்!

June 9, 2026
Next Post
சகோதரியின் பெயரில் கடவுச்சீட்டு; யாழில் பெண் கைது!

சகோதரியின் பெயரில் கடவுச்சீட்டு; யாழில் பெண் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு