Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு மாமாங்க கோவிலுக்கு முன்பாக மீட்கப்பட்ட சடலம்!

மட்டு மாமாங்க கோவிலுக்கு முன்பாக மீட்கப்பட்ட சடலம்!

3 years ago
in மட்டு செய்திகள்

இன்று (29.05.2023) திங்கட்கிழமை மட்டக்களப்பு மாமாங்க கோவில் வளாகத்திற்கு முன்பாகவுள்ள வீதியோரத்தில் முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இவர் கதிர்காம பாத யாத்திரைக்காக வந்தவர் எனவும் இன்று விடியற்காலை மாமாங்க குளத்தில் நீராடி விட்டு பூஜை வழிபாட்டில் கலந்து கொண்ட பின்னர் கோவில் முற்றத்தில் அமர்ந்திருந்ததைக் கண்டதாகவும் இம்முதியவர் சுமார் 70 தொடக்கம் 75 வயதிற்கு இடைப்பட்டவராக இருப்பார் எனவும் மாரடைப்பின் காரணமாகவே இவர் இறந்திருக்க கூடும் எனவும் குற்றியுள்ள வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன.

இது குறித்த தகவலை அறிந்த மட்டக்களப்பு பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்ததுடன் சடலத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளமை குறிபிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

பிரபு ஒரு தமிழர் என்ற இனவெறிப் போக்கே ஹிஸ்புல்லாவின் இந்த தாக்குதல் முயற்சி; அந்தனிசில் ராஜ்குமார்
காணொளிகள்

பிரபு ஒரு தமிழர் என்ற இனவெறிப் போக்கே ஹிஸ்புல்லாவின் இந்த தாக்குதல் முயற்சி; அந்தனிசில் ராஜ்குமார்

June 9, 2026
மட்டு மாமாங்கம் பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு
செய்திகள்

மட்டு மாமாங்கம் பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு

June 9, 2026
கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு ஐஸ் போதைப்பொருள் கடத்திய பெண் கைது
செய்திகள்

கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு ஐஸ் போதைப்பொருள் கடத்திய பெண் கைது

June 8, 2026
கரடியனாற்றில் பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் 3 பேர் கைது
செய்திகள்

கரடியனாற்றில் பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் 3 பேர் கைது

June 8, 2026
மட்டு வாகரையில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள மர கன்றுகள் நடும் நிகழ்வு
செய்திகள்

மட்டு வாகரையில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள மர கன்றுகள் நடும் நிகழ்வு

June 8, 2026
அடக்குமுறைச் சட்டங்களுக்கு அஞ்சி ஒளியும் தமிழ் பிரதிநிதிகள்; அருட்தந்தை ஜெகதாஸ் கடும் விமர்சனம்
செய்திகள்

அடக்குமுறைச் சட்டங்களுக்கு அஞ்சி ஒளியும் தமிழ் பிரதிநிதிகள்; அருட்தந்தை ஜெகதாஸ் கடும் விமர்சனம்

June 8, 2026
Next Post
மத கலவரத்தை தூண்ட திட்டமிடப்படும் சதிகள்; அரசாங்க புலனாய்வு தீவிர விசாரணை!

மத கலவரத்தை தூண்ட திட்டமிடப்படும் சதிகள்; அரசாங்க புலனாய்வு தீவிர விசாரணை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு