Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தனது மகளின் காதலனை வீட்டிற்கு அழைத்து சென்று தாக்கிய பெற்றோர்; உறவினர் ஒருவரும் கூட்டு!

தனது மகளின் காதலனை வீட்டிற்கு அழைத்து சென்று தாக்கிய பெற்றோர்; உறவினர் ஒருவரும் கூட்டு!

3 years ago
in செய்திகள்

கட்டுகஸ்தோட்டையில் இளைஞர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவித்த மூவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் இடம் பெற்றுள்ளது.

அப் பகுதியில் இளைஞர் ஒருவரும் யுவதி ஒருவரும் உரையாடி கொண்டிருந்த நிலையில் இருவரையும் அவ் யுவதியின் வீட்டிற்கு அழைத்து சென்று அந்த இளைஞர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.

அத்தோடு 17 வயதுடைய அவ் யுவதியும் 18 வயதுடைய இளைஞரும் காதலர்கள் என விசாரணையின் ஊடக தெரிய வந்துள்ளது.

அத்தோடு தாக்குதலுக்கு உள்ளான இளைஞரை அவரின் வீட்டில் யுவதியின் உறவினர்கள் ஒப்படைத்துள்ளதாக தெரிவியவந்துள்ளது.

இந்நிலையில் இளைஞரை வைத்தியசாலையில் அனுமதித்ததோடு அவரின் உறவினர்கள் கட்டுகஸ்தோட்டை பொலிஸ் நிலையில் முறைப்பாடு செய்துள்ளனர்.

அவ் குறைபாட்டிற்கு அமைய யுவதியின் தாய், தந்தை, மற்றும் உறவினர் ஒருவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடையசெய்திகள்

ஈரானுக்கு ஆதரவாக பதிவிட்ட செய்தி வாசிப்பாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!
செய்திகள்

ஈரானுக்கு ஆதரவாக பதிவிட்ட செய்தி வாசிப்பாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

June 9, 2026
புனரமைக்க முடியாத மலையக வீடுகளுக்கு ரூ.50 இலட்சம்; அரசின் புதிய தீர்மானம்!
செய்திகள்

புனரமைக்க முடியாத மலையக வீடுகளுக்கு ரூ.50 இலட்சம்; அரசின் புதிய தீர்மானம்!

June 9, 2026
30 ஆண்டு சட்டப் போராட்டத்தில் தாய்க்கு வெற்றி; வீட்டின் உரிமை தாய்க்கே என நீதிமன்றம் தீர்ப்பு
செய்திகள்

30 ஆண்டு சட்டப் போராட்டத்தில் தாய்க்கு வெற்றி; வீட்டின் உரிமை தாய்க்கே என நீதிமன்றம் தீர்ப்பு

June 9, 2026
விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமில்லை; ஆனந்த விஜேபால
செய்திகள்

விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமில்லை; ஆனந்த விஜேபால

June 9, 2026
வலுவடையும் டொலரின் மதிப்பு; ரூ. 342 ஐ தாண்டிய விற்பனை விலை!
செய்திகள்

வலுவடையும் டொலரின் மதிப்பு; ரூ. 342 ஐ தாண்டிய விற்பனை விலை!

June 9, 2026
50 ஆண்டுகளாக தொடரும் உரிமைப் போராட்டம்; தீர்வு இல்லை என குற்றச்சாட்டு!
செய்திகள்

50 ஆண்டுகளாக தொடரும் உரிமைப் போராட்டம்; தீர்வு இல்லை என குற்றச்சாட்டு!

June 9, 2026
Next Post
வட்டவலை பாரிய குளம் ஒன்றிலிருந்து இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு!

வட்டவலை பாரிய குளம் ஒன்றிலிருந்து இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு