எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் இன்று ஞாயிற்றுக்கிழமை சீராகிவிடு மென எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
போதியளவு எரிபொருள் கையிருப்பில் வைக்காத அல்லது எரி பொருளை உரிய வகையில பெற்றுக்கொள்ளாத எரிபொருள் நிலையங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் கூறினார்.
எரிபொருள் நிலையங்கள் குறைந்த பட்சம் 50 வீத இருப்பு வைத்திருக்க வேண்டும். ஒப்பந்தத்தின் நிபந்தனை
களை மீறிய எரிபொருள் நிலையங்களின் உரிமங்கள் பரிசீலனைக்குப் பிறகு நிறுத்தப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்.