Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
எரிவாயுவின் விலை குறைந்தாலும் பேக்கரி பொருட்களின் விலையில் மாற்றமில்லை; அடம்பிடிக்கும் பேக்கரி உரிமையாளர் சங்கம்!

எரிவாயுவின் விலை குறைந்தாலும் பேக்கரி பொருட்களின் விலையில் மாற்றமில்லை; அடம்பிடிக்கும் பேக்கரி உரிமையாளர் சங்கம்!

2 years ago
in செய்திகள்

சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டாலும் பேக்கரி உற்பத்திகளின் விலையில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாதென தெரிவிக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை பேக்கரி உற்பத்தி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே ஜயவர்த்தன இதுபற்றி தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதுமுள்ளபேக்கரிகளில் 25 சதவீதமானோரே சமையல் எரிவாயு மூலம் வெதுப்பக உற்பத்திகளை மேற்கொள்கின்றனர். இதன் காரணமாக, பேக்கரி உணவு உற்பத்தி பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுக்க முடியாது. அதேநேரம், சமையல் எரிவாயு விலைத்திருத்தம் மேற்கொள்ளப்பட்ட சந்தர்ப்பங்களில் விலைத்திருத்தங்களை தமது சங்கம் மேற்கொள்விலையென அகில இலங்கை பேக்கரி உற்பத்தி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தொடர்புடையசெய்திகள்

சட்டவிரோத பிரமிட் முதலீட்டுத் திட்டம் மூலம் 225 கோடி சட்டவிரோத பணப் பரிமாற்றம் செய்தவர் கைது
செய்திகள்

சட்டவிரோத பிரமிட் முதலீட்டுத் திட்டம் மூலம் 225 கோடி சட்டவிரோத பணப் பரிமாற்றம் செய்தவர் கைது

May 31, 2025
ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் கதறி அழுத பலஸ்தீனிய தூதர்
செய்திகள்

ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் கதறி அழுத பலஸ்தீனிய தூதர்

May 31, 2025
யாழில் பிறப்பு வீதம் அதிகரித்திருப்பதாக வடக்குப் பிரதி பதிவாளர் நாயகம் தகவல்
செய்திகள்

யாழில் பிறப்பு வீதம் அதிகரித்திருப்பதாக வடக்குப் பிரதி பதிவாளர் நாயகம் தகவல்

May 31, 2025
விண்கல்லில் இருந்து மாதிரிகளை சேகரிக்க விண்கலம் அனுப்பிய சீனா!
செய்திகள்

விண்கல்லில் இருந்து மாதிரிகளை சேகரிக்க விண்கலம் அனுப்பிய சீனா!

May 31, 2025
மஹிந்தானந்த அலுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோர் வெலிக்கடை சிறையில்
செய்திகள்

மஹிந்தானந்த அலுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோர் வெலிக்கடை சிறையில்

May 30, 2025
நாட்டு மக்களுக்கு உறுதியளித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க
செய்திகள்

நாட்டு மக்களுக்கு உறுதியளித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க

May 30, 2025
Next Post
பொசன் தினத்தை முன்னிட்டு மட்டு காத்தான்குடியில் தானம் வழங்கும் நிகழ்வு!

பொசன் தினத்தை முன்னிட்டு மட்டு காத்தான்குடியில் தானம் வழங்கும் நிகழ்வு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு