Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
போலி நாணயத்தாள்களை அச்சிட்ட மூவர் கைது!

போலி நாணயத்தாள்களை அச்சிட்ட மூவர் கைது!

2 years ago
in செய்திகள்

போலி நாணயத்தாள்களை அச்சிட்ட மூன்று சந்தேக நபர்களை தம்புத்தேகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.

500 ரூபா போலி நாணயத்தாள்கள் 06 வைத்திருந்த நொச்சியாகம, உடுநுவர கொலனியைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞன் கடந்த 25ஆம் திகதி கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது, ​​போலி நாணயத்தாள்களை அச்சிட்டு, போலி நாணயத்தாள்களை வைத்திருந்த மேலும் மூன்று சந்தேகநபர்கள் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலி நாணயத்தாள்களுடன் சிறுவன் கைது - ஜே.வி.பி நியூஸ்

சந்தேகநபர்களிடம் இருந்து 08 போலி 5000 ரூபா நாணயத்தாள்கள், போலி 500 ரூபா நாணயத்தாள்கள் 149 என்பன மற்றும் போலி நாணயத்தை அச்சிட பயன்படுத்திய மடிக்கணினி மற்றும் பிரிண்டர் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 17, 49 மற்றும் 54 வயதுடைய ஹெட்டிபொல பிரதேசத்தை சேர்ந்தவர்கள். தம்புத்தேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடையசெய்திகள்

முல்லைத்தீவு – கிளிநொச்சிக்கு தனியான நீர் வழங்கல் பிராந்திய அலுவலகங்கள் தேவை; ரவிகரன்!
செய்திகள்

முல்லைத்தீவு – கிளிநொச்சிக்கு தனியான நீர் வழங்கல் பிராந்திய அலுவலகங்கள் தேவை; ரவிகரன்!

August 20, 2026
கல்முனையில் கஞ்சா மாடித்தோட்டம் செய்து விற்பனை செய்தவர் கைது
செய்திகள்

கல்முனையில் கஞ்சா மாடித்தோட்டம் செய்து விற்பனை செய்தவர் கைது

August 20, 2026
‘சமித்புர சத்து’ தொடர்பான விசாரணையில் துப்பாக்கி, தோட்டாக்கள் மீட்பு!
செய்திகள்

‘சமித்புர சத்து’ தொடர்பான விசாரணையில் துப்பாக்கி, தோட்டாக்கள் மீட்பு!

August 20, 2026
செம்மணியை பார்வையிட வந்து பாதியில் திரும்பிய கனேடிய தூதரக பிரதிநிதிகள்
செய்திகள்

செம்மணியை பார்வையிட வந்து பாதியில் திரும்பிய கனேடிய தூதரக பிரதிநிதிகள்

August 20, 2026
பஸில் ராஜபக்ஷவின் பிணைத்தொகையை பறிமுதல் செய்ய மாத்தறை நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

பஸில் ராஜபக்ஷவின் பிணைத்தொகையை பறிமுதல் செய்ய மாத்தறை நீதிமன்றம் உத்தரவு!

August 20, 2026
22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் 37 மனுக்கள் தாக்கல்!
செய்திகள்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் 37 மனுக்கள் தாக்கல்!

August 20, 2026
Next Post
இணைய வழி மோசடியில் ஈடுபட்ட 60 இந்திய பிரஜைகள் கைது!

இணைய வழி மோசடியில் ஈடுபட்ட 60 இந்திய பிரஜைகள் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு